June 9, 2023 8:59 am

புலம் பெயர்வோர் தொடர்பில் ரிசி சுனக்கின் புதிய கருத்து

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
rishisunak

சட்டப்படி புலம் பெயர்வோரின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் என்று பிரித்தானிய பிரதமர் ரிசி சுனக் கூறியுள்ளார்.

பல தேவைகளுக்கு புலம் பெயர்வோர் தேவை என கூறும் இடத்திலும் ஏன் ரிசி சுனக் இவ்வாறான அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார். புலம்பெயர்வோர் தொடர்பில் இரண்டு விடயங்கள் கருத்தில் கொள்ளப்படுகின்றது.

புலம் பெயர்வோர்  நாட்டுக்கு என்ன நன்மை என்பதை தான்  அந்நாடு முதலில் கருத்தில் கொள்ளும் . இரண்டாவது விடயம் அவ்வாற புலம் பெயர்ந்து வருபவர் சில சமயம் தமது நாட்டுக்கு சுமையாகி விடுகின்றனரா என்பதும் கருத்தில் கொள்ளப்படும்.

அந்த வகையில் கடந்த ஆண்டின் இறுதிக்குள் மாத்திரம் உக்ரைன் 170000 பேரும் ஹொங் ஹொங்கிலும் 76000 பேரும்,270000 கல்வி கற்பதற்காகவும் வருகை தந்துள்ளனர்.

நாட்டின் வருவாய் அதிகரிக்கும் வழியில் வருபவர் வரவேற்பது என்றாலும் ஏனைய புலம் பெயர்வாலர்களால் நாட்டிற்கு நன்மை எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே தான் சட்டபடிபுலம் பெயர்வோர்கள்  தொடர்பிலும் பிரதமர் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்