Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா சீனாவின் மற்றுமொரு முயற்சி…..

சீனாவின் மற்றுமொரு முயற்சி…..

1 minutes read

 

உலகின் மிகப்பெரிய மலைச்சிகரமான எவரெஸ்டின் சரியான உயரத்தை மீண்டும் அளந்து உறுதி செய்வற்காக, சீனாவின் சர்வே குழு ஒன்று நேற்று அதன் உச்சியை சென்றடைந்தது.

எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8844.43 மீட்டர் என சீனா அளந்துள்ளது. இது நேபாளம் அறிவித்த உயரத்தை விடவும் 4 மீட்டர்கள் குறைவாகும். இதை அடுத்த கடந்த 1 ஆம் தேதி திபெத் வழியாக சீன சர்வே குழுவினர் எவரெஸ்ட் சிகரம் நோக்கி பயணத்தை துவக்கினர்.

இதற்கு முன்னர் சீன சர்வே குழுக்கள் 1975 மற்றும் 2005 ல் எவெரெஸ்டின் உயரத்தை அளந்தனர். அப்போது முறையே 8848.13 மீட்டர், 8844.43 மீட்டர் என இரண்டு விதமான அளவுகள் வெளியாகின.

இதனிடையே எவரெஸ்டின் உச்சியிலும் சேவையை அளிக்கும் விதத்தில் 5ஜி செல்போன் வசதியை ஏற்படுத்த சீன நிறுவனமான ஹுவேய் (Huawei)முனைந்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More