March 26, 2023 11:51 pm

கனடாவில் 24 மணித்தியாலத்தில் 383பேர் கொரோனா வைரஸ்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

கனடாவில் கொரோனா தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 383பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 5பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 24ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை ஒரு இலட்சத்து 23ஆயிரத்து 873பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவுக்கு கடனாவில் இதுவரை 9ஆயிரத்து 54பேர் உயிரிழந்துள்ளனர்.அத்துடன் நான்காயிரத்து 531பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, ஒரு இலட்சத்து பத்தாயிரத்து 288பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் 61பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்