செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா சீரற்ற காலநிலையால் மேற்கு வங்கத்தில் 20இற்கும் அதிகமானோர் உயிரிழப்பு!

சீரற்ற காலநிலையால் மேற்கு வங்கத்தில் 20இற்கும் அதிகமானோர் உயிரிழப்பு!

0 minutes read

சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பாகங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது.

இந்நிலையில், மின்னல் தாக்கத்தில் பாதிக்கப்பட்டு 26 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 இலட்சம் ரூபாய் நிவாரணமும், காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணமும் வழங்க பிரதமர் நரேந்திர மோடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More