செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா குடும்ப தலைவிக்கு ரூ.1000 வழங்கும் திட்டம்; தமிழ்நாட்டில் எப்போது நடைமுறைக்கு வரும்?

குடும்ப தலைவிக்கு ரூ.1000 வழங்கும் திட்டம்; தமிழ்நாட்டில் எப்போது நடைமுறைக்கு வரும்?

0 minutes read

எதிர்வரும் மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் கூடவுள்ள தமிழக சட்டசபைக் கூட்டத்தில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார்.

அடுத்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், எதிர்வரும் இந்த பட்ஜெட்டில் மக்களைக் கவரும் வகையிலான பல அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்புள்ளதாக நிதித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவற்றில் முக்கியமாக, குடும்பத் தலைவிக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்ற அறிவிப்பும் வெளிவர வாய்ப்புள்ளதாக தெரியவருகின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.