நாளைய விடுமுறையில் எவ்வித மாற்றமுமில்லை.

நாளைய தினத்தை அரச, வங்கி மற்றும் வர்த்தக விடுமுறை தினமாக அறிவிக்கும் தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

அத்தியாவசிய சேவைகளை தடையின்றி முன்னெடுக்குமாறு மொத்த மற்றும் சில்லறை வர்த்தக நிலையங்களை திறந்து வைக்குமாறும் அரச தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆசிரியர்