மைத்திரிக்கு அமைச்சர் பதவி | தயாசிறி நீக்கப்பட்டாரா?

இலங்கை சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் மூவருக்கு புதிய அமைச்சரவையில் மூன்று அமைச்சரவை  வழங்குவதற்கு  ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நிமல் ஸ்ரீபாலடி சில்வா, மஹிந்த அமரவீரா ஆகியோர் அமைச்சர் பதவிகளைப் பெறுவார்கள் என்றும் கூறப்படுகின்றது.

ஆனால் இலங்கை சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகரவுக்கு அமைச்சரவை பதவி வழங்கப்படாதெனவும்  அக்கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆசிரியர்