கிளிநொச்சியில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் முதலாவது மக்கள் சந்திப்பு

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் முதலாவது மக்கள் சந்திப்பு இன்று (வெள்ளிக்கிழமை)  கிளிநொச்சயில் இடம்பெற்றது.

குறித்த மக்கள் சந்திப்பு இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி சேவைச்சந்தை வளாகத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவாஜிலிங்கம் மற்றும் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் அருந்தவபாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

0Shares

ஆசிரியர்