கொழும்பில் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு

image

தியாக தீபம் திலீபனுடைய 35வது நினைவேந்தல் கொழும்பு மருதானையில் உள்ள சமூக சமய நிலையத்தில் அமைதியான முறையில் அனுஸ்டிக்கப்பட்டது.

அவரது வரலாறுகள் சிங்கள தமிழ் மொழிகளில் கூறப்பட்டு பின் ஐந்து அம்சக் கோரிக்கைகளும் அதை இன்று வரை நிறைவேற்ற முடியாமைக்கான காரணங்களும் கலந்துரையாடப்பட்டதுடன்.

இந்த கோரிக்கைகளை முன்னோக்கி நகர்த்த போராட வேண்டிய அவசிமும் வலியுறுத்தப்பட்டது.

ஆசிரியர்