கிளி பீப்பிள் அமைப்பின் அம்மா திட்டத்தின் முதலாவது பயனாளி தெரிவுசெய்யப்பட்டு அவருக்கான ஊக்கத்தொகையை கிளி பீப்பிள் அமைப்பைச் சேர்ந்த ரவி வழங்கி வைத்தார்.
அம்மா திட்டம் என்பது எமது சமூகத்தின் குடிப்பரம்பலை அதிகரிக்கும் நோக்கில் ஐந்துபிள்ளைகளை பெற்றெடுக்கும் தாய்மாருக்கான ஊக்குவிப்பாக இத்திட்டம் அமுல்படுத்தபடுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.