செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மதுபோதையில் தந்தையை அடித்துக் கொன்ற மகன்!

மதுபோதையில் தந்தையை அடித்துக் கொன்ற மகன்!

0 minutes read

மதுபோதையில் தந்தையை மகன் அடித்துக் கொன்ற கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

களுத்துறை மாவட்டத்தின் வெலிப்பன்னை பிரதேசத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தந்தையும், மகனும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்திருந்த நிலையில் இருவருக்கும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது தந்தை மீது மகன் மேற்கொண்ட தாக்குதலில் அதே இடத்தில் 73 வயதான தந்தை உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து 32 வயதான மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.