June 9, 2023 9:29 am

போதைவஸ்தில் இருந்து மீண்ட இளைஞனின் பாராட்டத்தக்க செயல்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

உரும்பிராய்தெற்கு J/265 கிராம சேவகர் பிரிவில் செல்வபுரம் கிராமத்தில் தன்னை தானே மாற்ற்வேண்டும் என போதைவஸ்தில் இருந்து மீண்ட இளைஞன்.

இரண்டு வருட காலமாக அதில் இருந்து விடுபட்டு தற்போது கிராம வளர்ச்சிக்கா உதயசூரியன் சனசமூக அமைப்பில் இணைந்து சமூக சேவையிலும் ஈடுபடுகிறார். அபாய ஔடத மேற்பார்வையில் இவருக்கு அந்த பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

போதைவஸ்து விழிப்புணர்வு கூட்டங்களில் இவரது அனுபவ பகிர்வையும் பகிர இவரை அழைக்கலாம்.

தன்னை மீட்ட்தனை பெருமையாக நினைக்கிறார்.  அவருக்கு ஆதரவுகள், ஊக்கங்களை வழங்கி முன்னோடியாக்க விரும்புவோர் வாருங்கள்.

சலூட் சூரியகுமாரன் உதயராஜ்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்