December 4, 2023 6:35 am

மற்றொரு பஸ் விபத்தில் 22 பயணிகள் காயம்!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸுடன் கென்டேனர் மோதி ஏற்பட்ட விபத்தில் பயணிகள் 22 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 5 மணியளவில் நிட்டம்புவ, கஜூகம பகுதியில் இடம்பெற்றுள்ளது.

அம்பாறையில் இருந்து பயணித்த பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்த 22 பேரும் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்தது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்