எலானின் புதிய திட்டம்

மனிதனின் உடலில் சிப் பொருத்தும் முயற்சி பல காலமாக பல ஆராச்சி செய்யப்பட்டு வரும் நிலையில் எலான் மஸ்க் புதிய திட்டத்தால் அனைவரையும் வியக்க முயற்சிக்கிறார்.

இந்த சிப் பொருத்தி ஒருவரின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதனை அறிந்து கொள்ள பல முயற்சிகளை உலகளவில் மிக சிறந்த விஞ்ஞானிகளை வைத்து பல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது மனிதனை ஒத்த சில செயற்பாட்டை கொண்ட குரங்குக்கே இந்த முயற்சி எடுக்கப்பட்டு வந்த நிலையில் இப்போது அதில் வெற்றி கண்டதனை அடுத்து

எலான் மஸ்க் நியோரலிங் சிப்பை தன் உடலில் செலுத்த உள்ளார் இது இழந்த பார்வையையும் , முதுகுதண்டுவட நோய்களுக்கு தீர்வாக உள்ளதுடன் பல தரப்பட்ட நரம்பு சம்மந்த பட்ட நோய்களை தீர்க்க வல்லது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ஆசிரியர்