தண்டலை மயில்கள் சாக தாமரைக் குளங்கள் காய கொண்டலும் பயிர்கள் வாழக் கொடுத்தநீர் குறைந்து போக வண்டிகள் சுமக்க வாரி வழங்கிய வயல்கள் இன்று அண்டிய உழவன் வீட்டு அடுப்புபோல் …
January 13, 2015
-
-
தைமகள் வாசல் வந்த நாள் வாழ்விலே வசந்தம் தந்த நாள் உழவர் மண்ணின் இன்பத் திருநாள் இதுவே தமிழரின் பொங்கல் பெருநாள்!
-
செய்திகள்
இலண்டன் நகரில் குண்டு அச்சுறுத்தல் ? | Paddington City சில நிமிடங்கள் ஸ்தம்பிதம்இலண்டன் நகரில் குண்டு அச்சுறுத்தல் ? | Paddington City சில நிமிடங்கள் ஸ்தம்பிதம்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஇன்று மாலை Paddington நகருக்கு அருகில் குண்டு இருப்பதாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டததைத் தொடர்ந்து லண்டன் பொலிசார் தேடுதல் நடாத்தியுள்ளனர். இரயில் நிலையத்தை சுற்றியுள்ள கடைகள், மக்கள் கூடுகின்ற இடங்களில் இருந்து …
-
செய்திகள்
வடமாகாண சபைக்கு முழுமையான அதிகாரங்கள் வழங்கப்படும் செல்வம் அடைக்கலநாதன்வடமாகாண சபைக்கு முழுமையான அதிகாரங்கள் வழங்கப்படும் செல்வம் அடைக்கலநாதன்
by சுகிby சுகி 0 minutes readவவுனியாவில் இன்று 13-01-2015 மாலை 2.00 மணியளவில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவரது அலுவலகத்தில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். வடமாகாண சபையின் அதிகாரங்கள் …
-
செய்திகள்
வவுனியாவில் காணாமல் போனோரின் உறவுகளின் கவனயீர்ப்பு போராட்டம்வவுனியாவில் காணாமல் போனோரின் உறவுகளின் கவனயீர்ப்பு போராட்டம்
by சுகிby சுகி 0 minutes readஇலங்கைக்கான பாப்பரசரின் வருகையை முன்னிட்டு வவுனியா நகரசபை விளையாட்டு மைதானத்தில் இன்று 13-01-2015 மாலை 3.30 மணியளவில் காணாமல் போனோரின் உறவுகளினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடாத்தப்பட்டது. இன்நிகழ்வில் அதிவணக்கத்துக்குரிய …
-
செய்திகள்
இலங்கையின் புதிய அமைச்சரவையில் அமைச்சராக ரிசாத் பதியுதீன்இலங்கையின் புதிய அமைச்சரவையில் அமைச்சராக ரிசாத் பதியுதீன்
by சுகிby சுகி 0 minutes readஇலங்கையின் புதிய அமைச்சரவையில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாத் பதியுதீன் தான் முன்னர் வகித்த அதே கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சு வழங்கப்பட்டுள்ளது. …
-
மகளிர்
தொப்பையை குறைக்கும் 2 முத்தான பயிற்சிகள்தொப்பையை குறைக்கும் 2 முத்தான பயிற்சிகள்
by சுகிby சுகி 1 minutes readதினமும் 20 நிமிடங்கள் ஒதுக்கினால், தொப்பையை எளிதாக விரட்டிவிடலாம். 1. க்ரஞ்ச் வித் ஹீல் புஷ் (Crunch with heel push) A) விரிப்பில் நன்றாக படுத்துக் கொள்ளுங்கள். இரு …
-
செய்திகள்
இலங்கை புதிய அமைச்சர்கள் பதவியேற்புஇலங்கை புதிய அமைச்சர்கள் பதவியேற்பு
by சுகிby சுகி 1 minutes readஇலங்கை புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்ட அமைச்சரவை உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்டனர். அமைச்சர்கள், அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகள் விவரம் வருமாறு: 1. ரணில் விக்ரமசிங்க – கொள்கைத் திட்டமிடல் 2. …
-
சினிமா
கே.ஜே.ஜேசுதாஸூக்கு பாராட்டு விழா | திரையுலகில் 50 ஆண்டுகள் நிறைவுகே.ஜே.ஜேசுதாஸூக்கு பாராட்டு விழா | திரையுலகில் 50 ஆண்டுகள் நிறைவு
by சுகிby சுகி 1 minutes readதிரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள பின்னணிப் பாடகர் கே.ஜே.ஜேசுதாஸூக்கு வரும் 25-ஆம் தேதி சென்னையில் பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது. சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறும் இந்த விழாவில் …
-
செய்திகள்
தமிழ் மக்களிடம் நான் கடன்பட்டுள்ளேன் | புதிய ஜனாதிபதிதமிழ் மக்களிடம் நான் கடன்பட்டுள்ளேன் | புதிய ஜனாதிபதி
by சுகிby சுகி 1 minutes readதமிழ் மக்களிடம் நான் கடமைப்பட்டுள்ளேன் அவர்களின் பிரச்சினைகள் எனக்கு நன்கு தெரியும் அவற்றைக் கொள்கை ரீதியில் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுப்பேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தமிழ் …