Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இலங்கை புதிய அமைச்சர்கள் பதவியேற்புஇலங்கை புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

இலங்கை புதிய அமைச்சர்கள் பதவியேற்புஇலங்கை புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

1 minutes read

இலங்கை புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்ட அமைச்சரவை உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்டனர். அமைச்சர்கள், அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகள் விவரம் வருமாறு:

1. ரணில் விக்ரமசிங்க – கொள்கைத் திட்டமிடல்

2. ஜோன் அமரதுங்க – சட்டம் ஒழுங்கு

3. ஜோசப் மைக்கேல் பெரேரா – உள்விவகாரம்

4. காமினி ஜயவிக்ரம பெரேரா – உணவுப் பாதுகாப்பு

5. மங்கள சமரவீர – வெளிவிவகாரம்

6. கரு ஜயசூரிய – பவுத்த சாசனம்

7. லக்ஷ?மண் கிரியல்ல – பெருந்தோட்டத்துறை

8. ரவி கருணாநாயக்க- நிதி

9. ரவூப் ஹக்கீம் -நகர அபிவிருத்தி மற்றும் நீர்ப்பாசனம்

10. சம்பிக்க ரணவக்க- மின்வலு எரிசக்தி

11. ராஜித சேனாரட்ன – சுகாதாரம்

12. துமிந்த திஸாநாயக்க – வடிகாலமைப்பு

13. கபீர் ஹாசீம் – பெருந்தெருக்கள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு

14. எம்.கே.டி.எஸ். குணவர்தன – காணி

15. சஜித் பிரேமதாச – வீடமைப்பு

16. விஜயதாச ராஜபக் ஷே – நீதி

17. கயந்த கருணாதிலக்க – ஊடகம்

18. அர்ஜூன ரணதுங்க – துறைமுகம் மற்றும் விமான சேவைகள்

19. அகில விராஜ் காரியவசம்- கல்வி

20. பழனி திகாம்பரம் – தோட்ட உள்கட்டமைப்பு

21. டி.எம். சுவாமிநாதன்- இந்து மத விவகாரம் மற்றும் மீள்குடியேற்றம்

22. தலதா அதுகோரல – வெளிநாட்டு வேலைவாய்ப்பு

23. ரஞ்சித் மத்துமபண்டார – உள்நாட்டு போக்குவரத்து

24. பீ.ஹரிசன் -சமூக சேவைகள்

25. சாந்தனி பண்டார – மகளிர் விவகாரம்

26. ரிசாட் பதியூதின் – கைத்தொழில் மற்றும் வர்த்தகம்

27. நவீன் திஸாநாயக்க – சுற்றுலாத்துறை ராஜாங்க அமைச்சர்கள்

1. நந்திமித்ர ஏக்கநாயக்க- கலை, கலாசாரம்

2. பைசர் முஸ்தபா -விமான போக்குவரத்து

3. பாலித ரங்கே பண்டார- மின்வலு மற்றும் எரிசக்தி

4. துலிப்வெத ஆராச்சி -மீன்பிடி

5. ரோஸி சேனாநாயக்க -சிறுவர் விவகாரம்

6. ரஜீவ விஜேசிங்க -உயர்கல்வி

7. ருவன் விஜேவர்தன – பாதுகாப்பு

8. நிரோஷன் பெரேரா -இளைஞர் விவகாரம்

9. கே.வேலாயுதம் – பெருந்தோட்ட கைத்தொழில்

10. வீ.ராதாகிருஷ்ணன்- கல்வி இவர்கள் தவிர, பிரதியமைச்சர்கள் எட்டு பேரும் பதவியேற்றுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More