Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இலண்டன் நகரில் குண்டு அச்சுறுத்தல் ? | Paddington City சில நிமிடங்கள் ஸ்தம்பிதம்இலண்டன் நகரில் குண்டு அச்சுறுத்தல் ? | Paddington City சில நிமிடங்கள் ஸ்தம்பிதம்

இலண்டன் நகரில் குண்டு அச்சுறுத்தல் ? | Paddington City சில நிமிடங்கள் ஸ்தம்பிதம்இலண்டன் நகரில் குண்டு அச்சுறுத்தல் ? | Paddington City சில நிமிடங்கள் ஸ்தம்பிதம்

1 minutes read

இன்று மாலை Paddington நகருக்கு அருகில் குண்டு இருப்பதாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டததைத் தொடர்ந்து லண்டன் பொலிசார் தேடுதல் நடாத்தியுள்ளனர். இரயில் நிலையத்தை சுற்றியுள்ள கடைகள், மக்கள் கூடுகின்ற இடங்களில் இருந்து மக்களை சில மணிகள் அப்புறப்படுத்தி  தேடுதல் நடத்தப்பட்டுள்ளது.

ஆயினும் எதுவித தடையமும் கிடைக்காததனால் நிலைமை சில மணிகளின் பின் வழமைக்குத் திரும்பியுள்ளது.

 

a

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More