இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர், சர்வதேச விவகாரங்களில் கவனம் செலுத்துவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதன்மூலம் அவர் 2015ஆம் ஆண்டு முதல் பிரதிநிதித்துவப்படுத்தி …
இளவரசி
-
-
இலண்டன்உலகம்செய்திகள்தமிழ்நாடு
தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் முதல்வர் விஜய் இங்கிலாந்துக்கு பயணிக்கிறார்
by இளவரசிby இளவரசி 1 minutes readதமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் எதிர்வரும் 10ஆம் திகதி முதல்வர் விஜய் இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் அவரது முதல் …
-
ஆசிரியர் தெரிவுஇலங்கைஇலண்டன்உலகம்செய்திகள்
ரூ.5 மில்லியன் நன்கொடையில் கிளி. வைத்தியசாலையில் செயற்கை முறை கருக்கட்டல் சிகிச்சை விரிவாக்கத் திட்டம்!
by இளவரசிby இளவரசி 0 minutes readகிளி மக்கள் அமைப்பின் (KILI PEOPLE) ஏற்பாட்டில், கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பெண்கள் சுகநல நிலையத்தில் செயற்கை முறை கருக்கட்டல் சிகிச்சை விரிவாக்கத் திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து …
-
ஆசியாஇந்தியாஉலகம்செய்திகள்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு இந்தியா 68.5 தொன் நிவாரணப் பொருட்கள் அனுப்பிவைப்பு!
by இளவரசிby இளவரசி 1 minutes readபெருவெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்திற்கு இந்தியா இதுவரை நான்கு விமானங்கள் மூலம் 68.5 தொன் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 26ஆம் திகதி நேபாளத்தில் பெருவெள்ளம் ஏற்பட்ட …
-
உலகம்ஐரோப்பாசெய்திகள்
சைப்ரஸ் கடலில் பயணிகள் படகு கவிழ்ந்து விபத்து: 270 பேர் மீட்பு; 6 பேர் உயிரிழப்பு!
by இளவரசிby இளவரசி 1 minutes readமத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள சைப்ரஸ் தீவுக்கு அருகில் பயணிகள் படகொன்று கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 270 பேர் மீட்கப்பட்டுள்ளனர். துருக்கியின் கட்டுப்பாட்டில் …
-
இலண்டன்உலகம்செய்திகள்
கிறிஸ்தவ தேவாலயத்தில் அனர்த்தம்: அறிவிப்புப் பலகை விழுந்து பாதிரியார் மரணம்; 6 பேர் காயம்
by இளவரசிby இளவரசி 1 minutes readஇங்கிலாந்தின் வெஸ்ட் சசெக்ஸ் (West Sussex) பகுதியில் உள்ள ஸ்டெய்னிங் (Steyning) அருகே நடைபெற்ற கிறிஸ்தவ தேவாலயத் திருவிழாவின் போது அறிவிப்புப் பலகை விழுந்த விபத்தில் சிக்கி, 41 வயதுடைய …
-
இலண்டன்உலகம்செய்திகள்
ஆங்கிலக் கால்வாயில் புலம்பெயர்ந்தோர் படகு விபத்து: ஒருவர் உயிரிழப்பு; 70க்கும் மேற்பட்டோர் மீட்பு
by இளவரசிby இளவரசி 1 minutes readஆங்கிலக் கால்வாயை கடக்கும் முயற்சியில் புலம்பெயர்ந்தோர் பயணித்த சிறிய படகொன்று விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 70க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். 110க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்றதாகக் கூறப்படும் குறித்த சிறிய …
-
இலண்டன்உலகம்செய்திகள்
எடின்பர்க்கில் இரண்டாவது வீடு வைத்திருப்போருக்கு ஆண்டுக்கு £16,000 வரி!
by இளவரசிby இளவரசி 1 minutes readஸ்கொட்லாந்தின் தலைநகர் எடின்பர்க்கில் இரண்டாவது வீடு வைத்திருக்கும் உரிமையாளர்களுக்கு ஆண்டுக்கு 16,000 பவுண்ட்ஸ் வரை சொத்து வரி விதிக்கும் தீர்மானத்துக்கு நகர சபை உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். இந்த புதிய …
-
இலண்டன்உலகம்செய்திகள்
இங்கிலாந்தில் 1.4 இலட்சம் வாகன உரிமங்கள் இரத்து! ஓட்டுநர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்?
by இளவரசிby இளவரசி 1 minutes readஇங்கிலாந்தில் தங்களது மருத்துவ நிலைமை தொடர்பான தகவல்களை ஓட்டுநர் மற்றும் வாகன உரிமம் வழங்கும் நிறுவனமான DVLAக்கு தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், அவ்வாறு தகவல் வழங்கிய சுமார் 1 இலட்சத்து …
-
ஆன்மிகம்
செப்டம்பர் முதல் வாரம் ஜாக்பாட்! பணப் பிரச்சினைகள் தீரப்போகும் 5 ராசிகள்
by இளவரசிby இளவரசி 4 minutes readஜோதிடத்தின் படி, நவகிரகங்களின் சஞ்சாரம் மற்றும் அவற்றின் நிலைகள் மனிதர்களின் வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக தொழில், பணவரவு, குடும்ப உறவுகள், காதல், திருமணம் மற்றும் ஆரோக்கியம் உள்ளிட்ட …