இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள உணவு நெருக்கடியை தீர்ப்பதற்கு நிவாரணத்தை பெற்றுக்கொள்வதற்காக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பலமிக்க 5 நாடுகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து, சீனா, …
பூங்குன்றன்
-
-
சினிமாதிரைப்படம்
உதயநிதி ஸ்டாலினின் ‘நெஞ்சுக்கு நீதி’ வெளியீட்டு திகதி அறிவிப்பு.
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநடிகரும், தமிழக சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ‘கனா’ என்ற படத்தை தொடர்ந்து இயக்குநர் அருண் ராஜா …
-
உலகம்செய்திகள்
ஷங்காய் நகரில் கொரோனா முடக்கத்தில் முதன்முறையாக கொரோனா உயிரிழப்புகள் பதிவு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா பரவலால் ஊரடங்கு விதித்த பின்னர் முதன்முறையாக உயிரிழப்புகள் பதிவாகி உள்ளன. சீனாவில் கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் உகான் நகரில் கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டது. …
-
இலங்கைசெய்திகள்
அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒலிம்பியன் சுகத் திலக்கரட்னவுக்கு மிரட்டல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅரசுக்கு எதிராக தொடரும் ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு வழங்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் ஒலிம்பியரும் ஆசிய விளையாட்டு விழாவில் தங்கப் பதக்கம் வென்றவருமான சுகத் திலக்கரட்னவுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி …
-
இலங்கைசெய்திகள்
3 மாதங்களில் 5 தடவைகள் எரிபொருள் விலைகளை அதிகரித்த ஐ.ஓ.சி. நிறுவனம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஐ.ஓ.சி. நிறுவனம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் மீண்டும் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது. அதற்கமைய பெற்றோல் விலை 35 ரூபாவினாலும் , டீசல் விலை 75 ரூபாவினாலும் …
-
இலங்கைசெய்திகள்
ரூபாவின் மதிப்பு சரிவால் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு பெரும் தட்டுப்பாடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readபல மாதங்களாக, மருத்துவர்கள், மருந்தாளர்கள், மருந்து நிறுவனங்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் பல அதிகாரிகள் உட்பட நாட்டின் சுகாதாரத் துறையின் பல்வேறு பங்குதாரர்கள், இலங்கையில் நிலவும் மிக மோசமான நிலைமையை குறித்து …
-
இலங்கைசெய்திகள்
ஜனாதிபதி, அரசாங்கத்திற்கு எதிராக அட்டனில் இரண்டாவது நாளாக தொடரும் போராட்டம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஜனாதிபதி மற்றும் தற்போதைய அரசாங்கத்தைப் பதவி விலகுமாறு கோரி கொழும்பு காலி முகத்திடல் மற்றும் நாடாளவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், குறித்த போராட்டத்திற்கு ஒருமைபாட்டை தெரிவிக்கவும், வலுசேர்க்கவும் …
-
இலங்கைசெய்திகள்
வீட்டில் கஞ்சா செடிகள் வளர்த்த ஒருவர் கைது | புத்தளத்தில் சம்பவம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readபுத்தளம் கல்லடி பகுதியில் நபர் ஒருவர் வீட்டில் கஞ்சா செடி வளர்த்த குற்றச்சாட்டில் விமானப்படைப் பொலிஸாரினால் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் கல்லடி பகுதியில் வீட்டு முற்றத்தில் கஞ்சா …
-
செய்திகள்விளையாட்டு
கடமைகளைப் பொறுப்பேற்ற விளைாயாட்டுத்துறை அமைச்சர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவினால் இன்று காலை நியமிக்கப்பட்ட புதிய அமைச்சரவையில் விளையாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்ற தேனுக விதானமகமகே விளையாட்டுது்துறை அமைச்சில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். தற்போதைய நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்கு …
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
சக்தி வாய்ந்த சர்வதேச சிறுபான்மை இனம் தான் தமிழர்கள் | தமிழ்மகன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes read“யானைக்குத்தன்பலம் தெரியாது” என்பது தமிழ்ப்பழமொழி. உனது அல்லது உனது இனத்தின் பலம் எத்தகையது என்பதை சிலநேரங்களில் உன்னை விட உனது எதிரியே அதிகம் அறிந்திருப்பான். அரசியல் – பொருளாதார நோக்குநிலையில் …