தோன்றிய அன்றே உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஊடகங்களின் கவனத்தை அதிகம் ஈர்த்த ஒரு கிராமம் என்றால் அது காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டிருக்கும் கோட்டா கோகம கிராமம்தான். உலகில் அதிகம் பேர் உற்றுக் கவனிக்கும் …
பூங்குன்றன்
-
-
நடிகர் யஷ் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி இயக்குனர் பிரசாந்த் நீல் இசை ரவி பஸ்ரூர் ஓளிப்பதிவு புவன் கவுடா கே.ஜி.எஃப் படத்தின் முதல் பாகத்தில் தங்க சுரங்கத்தை தன் வசம் …
-
உலகம்செய்திகள்
தஞ்சமடையும் அகதிகளை ஆஸ்திரேலியா பாணியில் வேறொரு நாட்டுக்கு அனுப்பும் இங்கிலாந்து
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇங்கிலாந்தில் தஞ்சமடையும் அகதிகளை கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவுக்கு அனுப்பும் புதிய திட்டத்தை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்திருக்கிறார். இதன் மூலம் இங்கிலாந்தில் சிறிய படகுகள் வழியாக தஞ்சமடைபவர்களை அந்நாட்டிலிருந்து 6400 கிலோ மீட்டர் அப்பால் உள்ள ருவாண்டாவுக்கு இங்கிலாந்து அரசு அனுப்பயிருக்கிறது. சட்டவிரோத புலம்பெயர்வை தடுப்பதற்கான நடவடிக்கையாக சொல்லப்படும் இதனை இங்கிலாந்து எதிர்க்கட்சியினரும் அகதிகள் நல செயல்பாட்டாளர்களும் ‘மனிதாபிமானமற்றது, மக்கள் பணத்தை வீணடிப்பது’ என கடுமையாக விமர்சித்துள்ளனர். அதே சமயம், இங்கிலாந்து மற்றும் ருவாண்டா ஆகிய இரு நாடுகளும் இத்திட்டத்தை பொருளாதார வளர்ச்சிக்கான கூட்டு ஒப்பந்தம் எனக் குறிப்பிட்டுள்ளன. இது அகதிகளை வஞ்சிக்கும் திட்டம் எனக்கூறி இத்திட்டத்துக்கு எதிராக இங்கிலாந்து உள்துறை அலுவலகம் எதிரே நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டத்தையும் நடத்தியிருக்கின்றனர். கடந்த ஆண்டு மட்டும் சிறிய …
-
இலக்கியம்கவிதைகள்
கூடிக் களிப்புறலாம் வாறீர் | முல்லையின் ஹர்வி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஎன் நாட்டில் மூன்றாம் உலகப் போர் தொடங்கப்பட்டாகிற்றுஅணு ஆயுதங்கள் எதுவென்று கேட்கத் தோன்றினால் உங்கள் மூளைகளை அலசுங்கள் அரிசிக்கும் பருப்புக்கும்அடிபாடுஏறும் விலைவாசியைகண்டித்துதெருக்களில் கூடல்கள் பச்சிளம் குழந்தையும்பாட்டியும் கூவிக் கொள்கிறார்கள்நீ இருந்தால் …
-
இலங்கைசெய்திகள்
நாட்டை ஒருவாரத்திற்கு முழுமையாக முடக்க யோசனை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readநாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கான தீர்வு தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நேற்று முற்பகல் பல கலந்துரையாடல்கள் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில் …
-
இலங்கைசெய்திகள்
மக்கள் போராட்டத்தை அடக்க முற்படுவது அடிப்படை மனித உரிமை மீறலாகும்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவதற்கான பொதுமக்களின் உரிமையானது அரசியலமைப்பின் ஊடாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது. எனவே சட்டத்திற்குப் புறம்பான வழிமுறைகளைப் பயன்படுத்தி அத்தகைய போராட்டங்களை அடக்குவதற்கு முயற்சிப்பதென்பது அடிப்படை மனித உரிமை மீறலாகும் …
-
இலங்கைசெய்திகள்
போராட்ட களத்திற்கான விநியோகத்தை தடுத்த நிறுத்த திட்டம் | புரியாணி விநியோகித்தவரை தேடும் சீ.ஐ.டி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி காலிமுகத் திடலில் போராட்டம் நடத்தப்படும் இடத்திற்கு உணவு உட்பட அத்தியவசிய பொருட்களை பெருமளவில் விநியோகிக்கும் நபர்களை கண்டறிய குற்றவியல் விசாரணை திணைக்களம் …
-
இலங்கைசெய்திகள்
போராட்டகாரர்களின் கூடாரங்களை அகற்றிய பொலிஸார்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவியில் இருந்து விலகுமாறு வலியுறுத்தி காலியில் நடைபெற்ற எதிர்ப்பு போராட்டத்திற்கு பொலிஸார் தடையேற்படுத்தியுள்ளனர். பொலிஸ் குழு ஒன்று இன்று காலை போராட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்று …
-
இயக்குனர்கள்சினிமா
நீச்சல் போட்டியில் சாதனை படைத்த மாதவன் மகன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read2022-ம் ஆண்டுக்கான டேனிஷ் ஓபன் நீச்சல் போட்டியில், நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் வெள்ளிப் பதக்கம், வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர். நடிகர் மாதவனின் மகன் வேதாந்த், சிறுவயது முதல் …
-
இலண்டன்செய்திகள்
எனது இந்திய பயணம் வேலை உருவாக்கம், பொருளாதார வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்கும் | போரிஸ் ஜான்சன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகவும், இங்கிலாந்திற்கு மதிப்புமிக்க மூலோபாய கூட்டமைப்பாகவும் உள்ளது என பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் 2 நாள் பயணமாக …