Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் கடமைகளைப் பொறுப்பேற்ற விளைாயாட்டுத்துறை அமைச்சர்

கடமைகளைப் பொறுப்பேற்ற விளைாயாட்டுத்துறை அமைச்சர்

1 minutes read

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவினால் இன்று காலை நியமிக்கப்பட்ட புதிய அமைச்சரவையில் விளையாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்ற தேனுக விதானமகமகே விளையாட்டுது்துறை அமைச்சில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

தற்போதைய நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்கு தேவையான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவளிக்குமாறு அனைத்து இளைஞர்களையும் நான் அழைக்கின்றேன் எனவும் அமைச்சர் பதவியேற்பின்போது தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் அனுராதா விஜேகோன் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் குழுவினர் கலந்துகொண்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More