இடைக்கால சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைக்க ஜனாதிபதி தரப்பில் இருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இதனை அறிவித்துள்ளார். இடைக்கால சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை இராஜினாமா செய்தாரா?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readபிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.உடனடி அரசியல் ஸ்திரதன்மையை உறுதி செய்வதற்காக பிரதமர் இராஜினாமா செய்துள்ளார். பிரதமர் பதவி விலகுவதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை! பிரதமர் அலுவலகம் …
-
இலங்கைசெய்திகள்
ஜனாதிபதி கோட்டாவின் வீட்டுக்கு முன் உயிரிழந்த நபர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readமிரிஹானவில் அமைந்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டிற்கு அருகில் மின்மாற்றியில் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 53 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள மின்வெட்டை நிறுத்தக் கோரி மின்மாற்றி …
-
நாட்டில் நாளைய தினம் சுழற்சிமுறையில் 7 மணித்தியாலங்கள் மின்தடையை அமுலாக்கப்படவுள்ளது. இதற்கு இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கையை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நிராகரித்துள்ளது. எனினும், நாளைய தினம் 5 மணித்தியாலங்கள் …
-
இலங்கைசெய்திகள்
யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக மாணவர்கள் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readயாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி அறிவியல்நகர் வளாகத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் ஒன்றிணைந்து அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று (03) மேற்கொண்டிருந்தார்கள். அவசர கால நிலைமை, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
நேற்றைய பொழுதைவிட இன்று அதிகமாகவே பசிக்கிறது | சமரபாகு சீனா உதயகுமார்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஉலரும் வாயினைஅடிக்கடி தண்ணிவிட்டு நனைக்கிறேன் இப்படியாகவேனும்எரியும் வயிற்றினைஅணைக்க நினைக்கிறேன்அதிலும் தோற்றுப்போகிறேன் நாளையும்,அதற்கடுத்தநாளையும்,இன்னும் அதிகமாய் பசிக்கலாம்இல்லை பசியை உணரும் சக்திஇல்லாமல்கூட போகலாம்..! ஒரு ரொட்டித்துண்டையோ, அல்லதுகாய்ந்த பாண்துண்டையோ நினைத்துஎன் வயிறு காத்திருக்கக்கூடும் …
-
இலங்கைசெய்திகள்
சமூக ஊடகங்களை முடக்கும் முடிவை அதிகாரிகள் மீள்பரிசீலனை செய்யவேண்டும் | நாமல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readசமூக ஊடகங்களை முடக்கும் முடிவை அதிகாரிகள் மீள்பரிசீலனை செய்யவேண்டும் என அமைச்சர் நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. சமூக ஊடங்களை முடக்குவதை நான் ஒருபோதும் …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
வனத்தின் மீதொரு காதல் | முல்லையின் ஹர்வி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readமர அசைவின்இரவல் மூச்சில்பாதை யாத்திரை செந்தரை மண்ணில் தவழ்ந்த கொடிகள் காற்றின்அசைவில் என்னை வதனத்தோடு அழைத்தன வெயிலின் வேட்கைக்குநிழல் தந்த மரத்தின் கிளையில்சிலந்தியின் ஊஞ்சல் கயிறு.. இலை கொப்பு மேவிபூக்களும் …
-
இலங்கைசெய்திகள்
அடுத்த சில நாட்களுக்குள் நாடு படிப்படியாக மீளும் | மகிந்தவின் ஊடகப் பிரிவு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readமின்வெட்டு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மக்கள் படும் இன்னல்கள் குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கவனம் செலுத்தியதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. மேலும், மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு …
-
இலங்கைசெய்திகள்
பிணையில் விடுதலையானார் சமூக ஊடக செயற்பாட்டாளர் அனுருத்த பண்டார
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readசமூக ஊடக செயற்பாட்டாளரும், பல்கலைக்கழக மாணவருமான அனுருத்த பண்டார பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். திசர அனுருத்த பண்டார கொழும்பு முகத்துவாரம் பொலிஸ் நிலையத்தின் குற்ற விசாரணை பிரிவில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த …