எம்மில் பலரும் ஏதேனும் ஒரு தருணத்தில் நெஞ்சுப்பகுதியில் சிறிய அசௌகரியம் ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவார்கள். இந்த தருணத்தில் மருத்துவர்கள் இருதயத்தின் இயங்கு திறன் தொடர்பாக Echo …
பூங்குன்றன்
-
-
குதிரை வால் வகை சடை, ஆபாசத்தை தூண்டும் விதமாக இருப்பதாக ஜப்பானில் பாடசாலைகளில் தடைசெய்யப்பட்டுள்ளது. ஜப்பானில் உள்ள பாடசாலைகள், மாணவிகள் பாடசாலைக்கு குதிரைவால் (Ponytails) வகை சிகையலங்காரத்தில் வருவதற்கு தடை விதித்துள்ளது. …
-
செய்திகள்விளையாட்டு
இந்தியாவுக்கு எதிரான 2 ஆவது டெஸ்டில் இலங்கை 109 ஓட்டங்களுக்குள் சுருண்டது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇந்தியாவுக்கு எதிராக பெங்களூரு சின்னஸ்வாமி விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 109 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. …
-
விளையாட்டு
ஐ.சி.சி. மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி | 141 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா அமோக வெற்றி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநியூஸிலாந்துக்கு எதிராக வெலிங்டனில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் மத்திய வரிசை துடுப்பாட்ட வீராங்கனைகளின் பங்களிப்புடன் 141 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா அமோக வெற்றியீட்டியது. …
-
இலங்கைசெய்திகள்
பருத்தித்துறையில் மாணவர்களின் சைக்கிள்களைத் திருடியவர் கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readயாழ். பருத்தித்துறை பொலிஸ் பிரிவில் பாடசாலை மாணவர்களின் துவிச்சக்கர வண்டிகளைத் திருடி வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 10 துவிச்சக்கர வண்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். …
-
இலங்கைசெய்திகள்
மக்கள் வீதியில் இறங்கி போராட தயாராகின்றனர் | சிறிசேன
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவாழ்க்கைச்செலவு அதிகரிப்பை தாங்கமுடியாத மக்கள் புரட்சிக்கு தயாராகின்றனர் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எண்ணெய் விலை திடீர் என அதிகரித்துள்ளதை தொடர்ந்து மக்கள் மேலும் பல துயரங்களை …
-
இலங்கைசெய்திகள்
லீ குவான் யூ என்ற கோத்தபாய இறந்துவிட்டார் | விமல்வீரவன்ச
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readலீ குவான் யூ இறந்துவிட்டார் மகாதீர் முகமட் வீட்டிற்கு சென்றுவிட்டார் என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். தேர்தலின்போது கோத்தபாய ராஜபக்ச லீகுவான் யூ எனவும் மகிந்த ராஜபக்ச மஹாதீர் முகமட் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கைக்கு 500 மில்லியன் டொலரை வழங்கும் இந்தியா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் 500 மில்லியன் டொலர் கடனுதவியை வழங்க இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது. இந்திய எக்ஸிம் வங்கி இந்த கடன் …
-
இலங்கைசெய்திகள்
கட்டுப்பாட்டு விலையை நீக்குமாறு தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமருந்துகளுக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குமாறு அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் தற்போது பாரியளவில் மருந்து தட்டுப்பாடு நிலவுகிறது. கடந்த சில தினங்களாக …
-
விளையாட்டு
இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் தத்தளிக்கும் இலங்கை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஇந்தியாவுக்கு எதிராக பெங்களூரு சின்னஸ்வாமி விளையாட்டரங்கில் சனிக்கிழமை (12) ஆரம்பமான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் (பகல் இரவு) இலங்கை அணி துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறி தத்தளித்துக் கொண்டிருக்கிறது. …