உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்களை மீட்பதற்காக சென்னையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார்.உக்ரைன் மீது ரஷியா நேற்று முன்தினம் படையெடுத்தது. இதனை தொடர்ந்து, …
பூங்குன்றன்
-
-
விளையாட்டு
இந்திய அணிக்கு எதிரான இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் ஆடும் இலங்கை அணி நேற்று அறிவிக்கப்பட்டது. குசல் மென்டிஸ், திரிமன்னே, டிக்வெல்லா அணிக்கு திரும்பியுள்ளனர். இந்திய அணிக்கு எதிரான இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு20 ஓவர் …
-
இலங்கைசெய்திகள்
உக்ரேனில் வாழும் இலங்கை மாணவன் விடுக்கும் உருக்கமான கோரிக்கை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readரஷ்யா – உக்ரைன் நெருக்கடிக்கு மத்தியில் பல உக்ரேனியர்கள் அச்சத்திலும் பாதுகாப்பின்மையிலும் வாழ்கின்றனர். இந்நிலையில் உக்ரைனில் வசிக்கும் இலங்கை இளைஞன் ஒருவர் தெரிவித்த கருத்து ஒன்றின் காணொளி தற்போது சமூக …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் நாளாந்தம் 4 மடங்காக அதிகரிக்கும் தங்கத்தின் விலை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஉலக சந்தையில் தங்கத்தின் விலையுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் தங்கத்தின் விலை வேகமாக அதிகரித்து வருவதாக அகில இலங்கை ஆபரண வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. தங்கத்தின் விலை உயர்வால் வழக்கத்தை விட …
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
தீராக் காயங்கள் | கேசுதன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகாலம் கடந்த நினைவுகளை புரட்டிப் பார்த்தால் பேரினவாத கும்பல்களின் அட்டுழியங்களே வரிசையாக உள்ளது. பதப்படுத்தி பாதுகாக்கப்பட்ட அரிய நூல்களை சுயநலத்திற்காகவும் இனவாததிற்காகவும் எரியூட்டிடப்பட்டது நாம் அனைவரும் அறிந்ததே. 1981 நூலகம் …
-
விளையாட்டு
சிட்டி லீக் – எக்ஸ்போ லங்கா யூத் கால்பந்தாட்ட கால் இறுதிப் போட்டிகள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசிட்டி புட்போல் லீக் ஏற்பாடு செய்துள்ள 19 வயதுக்குட்பட்ட சிட்டி லீக் – எக்ஸ்போ லங்கா யூத் கிண்ண கால்பந்தாட்டத்தில் கடைசி இரண்டு கால் இறுதிப் போட்டிகள் சிட்டி லீக் …
-
உலகம்செய்திகள்
3 ஆவது நாளாக தொடரும் போர் | உக்ரைனின் தலைநகரை முற்றுகையிட்டது ரஷ்யப் படை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமூன்றாவது நாளாக உக்ரைனின் தலைநகரைக் கைப்பற்ற ரஷ்யப் படைகள் போரில் ஈடுபட்டுவருகின்றன. இந்த யுத்தத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துவிட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ரஷ்யாவின் பெரும் படைகள் உக்ரைனை முற்றுகையிட்டுள்ளது. ரஷ்ய …
-
உலகம்செய்திகள்
கண்டனம் தெரிவிக்கும் ஐ.நா.வின் தீர்மானத்தை முறியடித்தது ரஷ்யா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஉக்ரைன் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரஷ்யா முறியடித்தது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்க ஐ.நா. …
-
இலங்கைசெய்திகள்
சீனாவுடன் தொடர்பால் எமது நாடு பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் | பிரதான எதிரணி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஉக்ரேன் அதற்கு மிக அருகிலுள்ள பலம்பொருந்திய நாடான ரஷ்யாவின் நிலைப்பாட்டைக் கருத்திற்கொள்ளாமல், தொலைவிலுள்ள ஏனைய நாடுகளுடன் தொடர்புகளைப் பேணியமையின் விளைவாகத் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிநிலைமையிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ளவேண்டும். நாம் …
-
உலகம்செய்திகள்
ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் செய்யுமாறு இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்தார் உக்ரைன் ஜனாதிபதி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஉக்ரைன் மீது ரஷ்ய படைகள் உக்கிரமான தாக்குதலை மூன்றாவது நாளாக நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், …