இறுதிப் போரில் ஸ்ரீலங்கா அரசிடம் உயிருடன் கையளிக்கப் பட்டவர்களையும் உயிருடன் சரணடைந்தவர்களையுமே ஈழத் தமிழ் இனம் கேட்டு நிற்கின்றதே தவிர, உயிரிழந்தவர்களை கேட்கவில்லை என்று அனைத்துலக தமிழ் தேசிய அவதானிப்பு …
பூங்குன்றன்
-
-
உலகம்செய்திகள்
ஆட்டு பட்டியில் மறைந்திருந்த நிலையில் இந்தோனேசிய குடியேறிகள் | மலேசிய படையினரால் கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readமலேசியாவின் சாபா மாநிலத்துக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 10 இந்தோனேசிய குடியேறிகளை மலேசிய படையினர் கைது செய்துள்ளனர். இரண்டு அதிவேக படகுகள் சந்தேகத்திற்கு இடமான வகையில் மலேசிய கரையோரம் இருந்ததாக அறிந்ததை தொடர்ந்து தேடுதல் நடவடிக்கையை மலேசிய படையினர் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
புறாக்கள் மறைந்த இரவு | பழநிபாரதி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readவெளியிலிருந்துவந்த கிளியைவீட்டுக்குள்வளர்க்கத் தொடங்கினோம்அதுஎங்கள் மொழியைப் பேசுவதுஇனிமையாகஇருந்தாலும்வருத்தம்தான்தாய்மொழியை மறந்தது பழநிபாரதி (உலகத் தாய்மொழி தினம்)
-
சினிமாநடிகர்கள்
நீண்ட வரிசையில் காத்திருக்கும் அஜித் ரசிகர்கள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபல எதிர்பார்ப்புகளை கடந்து திரையில் வெளிவரவிருக்கும் அஜித் நடித்த வலிமை படத்தின் டிக்கெட்டுக்காக எதையும் பொருட்படுத்தாமல் காத்திருக்கும் ரசிகர்கள். நடிகர் அஜித் நடித்து, இயக்குனர் எச். வினோத் இயக்கி வெளிவர …
-
இலங்கைசெய்திகள்
குரலற்றவர்களின் குரலாக ஊடங்கள் இருக்க வேண்டும்! | முன்னாள் துணைவேந்தர் என். சண்முகலிங்கம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஊடங்கள் குரலற்றவர்களின் குரலாக இருக்க வேண்டும் என பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் எஸ்.சண்முகலிங்கம் தெரிவித்துள்ளார். யாழில் ஊடக நிறுவன புதுக் கட்டட திறப்பு விழாவில் விருந்தினராக கலந்து கொண்டு …
-
செய்திகள்விளையாட்டு
குளிர்கால ஒலிம்பிக் போட்டி | 16 தங்கப் பதக்கங்களை வென்று முதலிடம் பெற்ற நோர்வே
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇன்றோடு நிறைவுபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் நோர்வே முதலிடத்தைத் தக்கவைத்திருக்கிறது. இம்முறை 16 தங்கப் பதக்கங்களை வென்ற நோர்வே, குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் ஒரே முறையில் அதிக தங்கம் வென்ற …
-
இலங்கைசெய்திகள்
போர்க்களத்தில் சரணடையாமல் பிரபாகரன் இறுதிவரை போராடினார் | சரத் பொன்சேகா தகவல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஇறுதிப் போரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சரணடையவில்லை, அவரை இராணுவத்தினர் உயிருடன் பிடிக்கவும் இல்லை, இறுதிப் போர்க் களத்தில் அவர் இறுதி வரைப் போராடியே உயிரிழந்தார் என …
-
சினிமாதிரைப்படம்
சிறந்த படத்திற்கான விருதை தட்டிச் சென்ற புஷ்பா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதிரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற புஷ்பா திரைப்படம் சிறந்த படத்திற்கான விருதை தட்டிச் சென்றுள்ளது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வெளியான படம் புஷ்பா. இப்படத்தில் அல்லு …
-
சினிமாநடிகைகள்
பல கோடி ரூபாய் செலவில் உருவாகும் சமந்தா படத்தின் செட்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநடிகை சமந்தா நடித்து வரும் ‘யசோதா’ திரைப்படத்திற்காக ரூ.3 கோடி செலவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு வருகிறது.சமந்தாநடிகை சமந்தா நடிப்பில் தற்போது பன்மொழி திரைப்படமான ‘யசோதா’ தயாராகி வருகிறது. இந்த …
-
இலங்கைசெய்திகள்
சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டவர் கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readபொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேக நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அனுமதிப்பத்திரம் இன்றி மாணிக்கக்கல் அகழ்வு முன்னெடுக்கப்படுவதாக பொகவந்தலாவை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய …