ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 28ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து அனுப்பும் கடிதத்தினை கைவிடுவதற்கான சாத்தியப்பாடுகள் அதிகமாக …
பூங்குன்றன்
-
-
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான டி:20 போட்டியில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை ஆறுதல் வெற்றியை பெற்றுள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தசுன் ஷாக்க …
-
இலண்டன்செய்திகள்
எலிசபெத் மகாராணிக்கு கொவிட்-19 தொற்று
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஎலிசபெத் மகாராணி கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது. 95 வயதான மகாராணி கொவிட்-19 தொற்று தொடர்பான இலகுவான அறிகுறிகளை வெளிப்படுத்தியுள்ளார். எனும் மகாராணி இந்த வாரம் வின்ட்சரில் கடமைகளைத் …
-
சினிமாதிரைப்படம்
நடனப்புயல் பிரபுதேவாவின் ‘முசாசி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read‘நடனப் புயல்’ பிரபுதேவா நடிப்பில் தயாராகும் புதிய படத்திற்கு ‘முசாசி’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அவருடைய இணையப்பக்கத்தில் வெளியிட்டார். அறிமுக …
-
விளையாட்டு
நான்காவது போட்டியிலும் ஆஸியிடம் இலங்கை தோல்வி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமெல்பர்ன் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இலங்கைக்கு எதிரான நான்காவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்களால் அவுஸ்திரேலியா அமோக வெற்றியீட்டியது. தொடரை ஏற்கனவே கைப்பற்றியுள்ள அவுஸ்திரேலியா, இந்த …
-
இலங்கைசெய்திகள்
கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் கடத்தல் | ஜனாதிபதிக்கு சந்திரகுமார் கடிதம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readகிளிநொச்சி மாவட்டத்தில் சமீப காலமாக இடம்பெற்று வருகின்ற பாரியளவிலான சட்டவிரோத மணல் அகழ்வை தடுத்து நிறுத்தி மாவட்டத்தை எதிர்கால ஆபத்திலிருந்து பாதுகாக்குமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமத்துவக் கட்சியின் பொதுச் …
-
விளையாட்டு
கிழக்கு – தெற்கு, வடக்கு – மேற்கு இரண்டு போட்டிகளும் வெற்றிதோல்வியின்றி முடிவு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readகேகாலையிலும் இரத்தினபுரியிலும் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாகாணங்களுக்கு இடையிலான சுதந்திரக் கிண்ண லீக் போட்டிகள் இரண்டும் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தன. இந்தப் போட்டி முடிவுகளுடன் ஒரு அரை இறுதியில் வடக்கு – கிழக்கு …
-
நன்றி – வீரகேசரி
-
சினிமாநடிகைகள்
கேரளா கோவிலில் சிறப்பு தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் – நயன்தாரா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் கேரளா கோவிலில் சிறப்பு தரிசனம் செய்திருக்கிறார். கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சோட்டாணிக்கரை பகவதி அம்மன் …
-
இலங்கைசெய்திகள்
பாணின் விலை 400 ரூபாவாகும்! | பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஇலங்கையில் பாணின் விலையானது 400 ரூபாவாக கூட அதிகரிக்கலாம் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் கோதுமை மாவுக்கு …