Wednesday, August 17, 2022

இதையும் படிங்க

சாப் கேம் தேசிய உதைப்பந்தாட்ட அணிக்கு கிண்ணியாவின் மூன்று மாணவர்கள் தெரிவு

17 வயதுக்குக் கீழ்பட்ட ஏழாவது சாப் கேம் உதைப்பந்தாட்ட போட்டிகளுக்காக இலங்கை தேசிய உதைப்பந்தாட்ட அணிக்காக கிண்ணியாவைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் தெரிவு...

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் இலங்கைக்கு நிதியுதவி

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது கிடைத்த பரிசு தொகையை இலங்கைக்கு வழங்கியுள்ளது. அவுஸ்திரேலிய கிரிக்கெட்...

செஸ் ஒலிம்பியாட் | வெண்கலம் வென்றது இந்திய ஓபன் பி அணி

சென்னை: சர்வதேச செஸ் கூட்டமைப்பு , இந்திய செஸ் சம்மேளனம் மற்றும் தமிழக அரசு சார்பில் 44-வது செஸ்...

தேசிய ரீதியிலான பளு தூக்கல் போட்டியில் மூன்று புதிய சாதனைகள்

தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் புதிய சாதனைகளை படைத்துள்ளார். தேசிய ரீதியில் கடந்த...

ஶ்ரீலங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் ஊடக பணிப்பாளராக சென்செய் ஜூடின் சிந்துஜன் நியமனம்

ஶ்ரீலங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் ஊடக பணிப்பாளராக ஊடகவியலாளர் சென்செய். ஜூடின் சிந்துஜன் நியமிக்கப்பட்டுள்ளார். 2021 தொடக்கம் 2026...

காமன்வெல்த் விளையாட்டு | இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளி

பிரிட்டன்: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் ஆதிக்கம் தொடர்கிறது. இன்று பெண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் வேகநடை போட்டியில்...

ஆசிரியர்

இந்தியா ஓபன் பேட்மிண்டன் | லக்சயா சென் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்

நெதர்லாந்து ஓபன் இறுதிப் போட்டியில் லோவிடம் தோற்ற லக்சயா சென், இந்த தொடரில் வெற்றி பெற்று சாதனை படைக்கும் உத்வேகத்துடன் களமிறங்குகிறார்.

டெல்லியில் நடைபெற்று வரும் இந்தியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் முன்னணி வீரர் லக்சயா சென் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்ற லக்சயா சென், இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில், மலேசிய வீரர் நிக் சீ யாங்குடன் மோதினார். இப்போட்டியில் 19-21 21-16 21-12 என்ற செட்கணக்கில் லக்சயா சென் வெற்றி பெற்றார். நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் சிங்கப்பூர் வீரர் லோ கீன் யீவுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.

5ம் தரநிலை வீரரான லோ கீன் யீவ், அரையிறுதி ஆட்டத்தில் கனடாவின் பிரையன் யாங்குடன் விளையாடுவதாக இருந்தது. ஆனால், தொண்டை வலி மற்றும் தலைவலி காரணமாக பிரையன், போட்டியில் இருந்து விலகினார். இதனால் லோ கீன் யீவ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

நெதர்லாந்து ஓபன் இறுதிப் போட்டியில் லோவிடம் தோற்ற லக்சயா சென், இந்த தொடரில் அவரை வீழ்த்தி சாதனை படைக்கும் உத்வேகத்துடன் களமிறங்குகிறார். இதுவரை இருவரும் 4 முறை நேருக்கு நேர் மோதி உள்ளனர். இருவரும் தலா வெற்றிகளுடன் சமநிலையில் உள்ளனர்.

இதையும் படிங்க

அர்ஜுன ரணதுங்கவிடம் 2 பில்லியன் ரூபா நஷ்ட ஈடு கோரியுள்ள இலங்கை கிரிக்கெட்

விளையாட்டுத்துறை பேரவையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அர்ஜுன ரணதுங்கவிடம் 2 பில்லியன் ரூபா நஷ்ட ஈடு கோரி ஸ்ரீலங்கா கிரிக்கெட் (இலங்கை கிரிக்கெட்...

றோயல் அணியை வீழ்த்தி தோல்வி அடையாத அணியாக சம்பியனானது இஸிபத்தன

ஹெவ்லொக் பார்க் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற மிகவும் பரபரப்பான டயலொக் பாடசாலைகள் றக்பி முதலாம் பிரிவு இறுதிப் போட்டியில் நடப்பு சம்பியன்...

எஸ்.எல்.சி அழைப்பு டி 20 கிரிக்கெட் இறுதிப் போட்டி நாளை

ஆசிய கிண்ண கிரிக்கெட் (இ20) சுற்றுப் போட்டிக்கு முன்னோடியாக இருபது 20 கிரிக்கெட் போட்டியில் வீரர்களுக்கு போதிய பயிற்சியைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கத்துடன் ஸ்ரீலங்கா...

சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டம் | ஜாவா லேன், மாத்தறை சிட்டி ஆகியன வெற்றி

சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டத்தின் 9ஆம் கட்டப் போட்டிகளில் ஜாவா லேன், மாத்தறை சிட்டி ஆகிய இரண்டு கழகங்களும் வெற்றியீட்டி சுற்றுப் போட்டியில் தோல்வி...

சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்ட சுற்றுப் போட்டி |  மொரகஸ்முல்லை கழகத்தை எதிர்த்தாடுகிறது பொலிஸ் கழகம்

சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் 8 கட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில் ஒரு போட்டியிலும் வெற்றிபெறாமல் இருக்கும் பொலிஸ் கழகம் தனது முதலாவது வெற்றியை சுவைக்கும் குறிக்கோளுடன் மொரகஸ்முல்லை கழகத்தை...

‘இத்தோசுரியு’ சர்வதேச கராத்தே சுற்றுப்போட்டி

'இத்தோசுரியு' சர்வதேச கராத்தே சுற்றுப்போட்டி 2022 இம்முறை டென்மார்க் தேசத்தில் நடைபெற்றது. சுவிற்சர்லாந்து இத்தோசுரியு பிரதம ஆசிரியர் சென்செய்.வி.கெளரிதாசனின்...

தொடர்புச் செய்திகள்

கோலிஃப்ளவர் பொப்கோர்ன்

தேவையான பொருட்கள் கோலிஃப்ளவர் - 1 ப்ரட் துகள்கள் - தேவையான அளவு

கர்ப்பகாலத்தில் கால் வீக்கமும் முதுகு வலியும்

எனக்கு வயது 26. நான் ஆறு மாதங்கள் கர்ப்பமாய் இருக்கிறேன். சமீபமாய் எனக்கு முதுகுவலி அதிகமாக உள்ளது. மேலும், கால்களில் வீக்கமும் உள்ளது…...

அரிசி கழுவிய தண்ணீர்

நமக்குத் தெரியாத பல அழகு இரகசியங்கள், நம் சமையல் அறையிலேயே இருக்கிறது. அதில் ஒன்று அரிசி கழுவிய தண்ணீர்.

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

கொழும்பிலிருந்து பயணித்த தொடருந்தில் மோதி ஒருவர் பலி

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி சென்ற உடரட்ட மெனிக்கே தொடருந்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் ஹட்டன் -...

பாரியளவில் அதிகரிக்கப்போகும் நீர் கட்டணம்

நீர் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் முதலாம் திகதி முதல் நீர் கட்டண அதிகரிபப்பு நடைமுறைக்கு...

அர்ஜுன ரணதுங்கவிடம் 2 பில்லியன் ரூபா நஷ்ட ஈடு கோரியுள்ள இலங்கை கிரிக்கெட்

விளையாட்டுத்துறை பேரவையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அர்ஜுன ரணதுங்கவிடம் 2 பில்லியன் ரூபா நஷ்ட ஈடு கோரி ஸ்ரீலங்கா கிரிக்கெட் (இலங்கை கிரிக்கெட்...

மேலும் பதிவுகள்

ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டுமா ‘கொலை’..?

இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான விஜய் அண்டனி நடிப்பில் தயாராகி, விரைவில் வெளியாகவிருக்கும் 'கொலை' திரைப்படத்தில், கொலை செய்தது யார்?  என்பது குறித்த ஆர்வம்...

அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

இன்றைய தினத்திற்கான நாணயமாற்று வீதத்தினை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி இலங்கையில் அமெரிக்க டொலரொன்றின் கொள்வனவு பெறுமதியானது...

கோட்டாபயவை அடுத்து ரணில் விரைவில் வீடு செல்வார் | பிரபல ஜோதிடர்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியை இழக்க நேரிடும் அபாயம் உள்ளதாக பிரபல ஜோதிடர் கே.சரத்சந்திர தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க...

பேராயருக்கு கொவிட் தொற்று

கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகைக்கு கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக பேராயர் இல்லத்தின் பேச்சாளர் நேற்று  தெரிவித்தார். எனினும்...

‘அரகலய’ வெற்றிபெற்ற அதேவேளை காணாமல்போனோரின் குடும்பங்களின் போராட்டம் பெற்றிபெறாதது ஏன்? | அம்பிகா

ராஜபக்ஷாக்கள் பதவி விலகவேண்டுமென வலியுறுத்திய 'அரகலய' போராட்டம் வெற்றிபெற்ற அதேவேளை, நீண்டகாலமாக முன்னெடுக்கப்பட்டுவரும் காணாமல்போனோரின் குடும்பங்களின் போராட்டம் வெற்றிபெறாதது ஏன்? ஏனெனில் ராஜபக்ஷாக்களுக்கு...

மின் கட்டண அதிகரிப்பால் சாதாரண மக்கள் பாதிப்பு | சஜித்

அரசாங்கம் உத்தேசித்துள்ள மின் கட்டண அதிகரிப்பு சாதாரண மக்களையே அதிகம் பாதிக்கப்போகின்றது. அதனால் மின் கட்டண அதிகரிப்பை அரசாங்கம் மீள் பரிசீலனை செய்யவேண்டும்...

பிந்திய செய்திகள்

கோலிஃப்ளவர் பொப்கோர்ன்

தேவையான பொருட்கள் கோலிஃப்ளவர் - 1 ப்ரட் துகள்கள் - தேவையான அளவு

கர்ப்பகாலத்தில் கால் வீக்கமும் முதுகு வலியும்

எனக்கு வயது 26. நான் ஆறு மாதங்கள் கர்ப்பமாய் இருக்கிறேன். சமீபமாய் எனக்கு முதுகுவலி அதிகமாக உள்ளது. மேலும், கால்களில் வீக்கமும் உள்ளது…...

அரிசி கழுவிய தண்ணீர்

நமக்குத் தெரியாத பல அழகு இரகசியங்கள், நம் சமையல் அறையிலேயே இருக்கிறது. அதில் ஒன்று அரிசி கழுவிய தண்ணீர்.

எரிபொருள் விலையை 70 ரூபாவினால் குறைக்கலாம் | ஆனந்த பாலித

ஒரு லீட்டர் டீசல் மற்றும் பெட்ரோலின் விலையை 70 ரூபாவினால் குறைக்கலாம் என ஐக்கிய கூட்டு தொழிற்சங்க சக்தியின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித...

நாட்டில் நிலைமை சீரடைந்துள்ளது |ஜனாதிபதி

நாட்டில் மீண்டும் நிலைமை சீரடைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதன் காரணமாக நாட்டில் மீண்டும் அவசரகாலச் சட்டம்...

பிரபாஸின் ‘சலார்’ படத்தின் வெளியிட்டு திகதி அறிவிப்பு

‘பாகுபலி' படப் புகழ் பான் இந்திய சுப்பர் ஸ்டார் நடிகர் பிரபாஸ் நடிப்பில் தயாராகி வரும் பிரம்மாண்ட பட்ஜட் படைப்பான 'சலார்' படத்தின்...

துயர் பகிர்வு