புதுமுக நடிகர் ஆதித்யா மாதவன் நடிப்பில் தயாராகி இருக்கும் :அதர்ஸ்’ எனும் திரைப்படம் மெடிக்கல் கிரைம் திரில்லராக உருவாகி இருக்கிறது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர். அறிமுக இயக்குநர் அபின் …
பூங்குன்றன்
-
-
சினிமாதிரைப்படம்
நடிகர் கௌஷிக் ராமின் ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ படத்தின் இசை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநடிகர் கௌஷிக் ராம்- பிரதீபா முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் அழுத்தமான காதல் கதையான ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ எனும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் …
-
செய்திகள்விளையாட்டு
சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டம் பிற்போடப்பட்டுள்ளது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நவம்பர் மாதம் முதலாம் வாரத்தில் ஆரம்பிக்கப்படவிருந்த 14 அணிகளுக்கு இடையிலான சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்ட சுற்றுப் போட்டி இரண்டு வாரங்களால் பிற்போடப்பட்டுள்ளது. சீரற்ற கால நிலையால் …
-
இலங்கைசெய்திகள்
வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி செய்தவருக்கு விளக்கமறியல் நீடிப்பு!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readதுபாய் மற்றும் அபுதாபி ஆகிய நாடுகளில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி 60 இலட்சம் ரூபா மோசடி செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நபரை எதிர்வரும் நவம்பர் …
-
இலங்கைசெய்திகள்
மீனவப் பிரச்சினைகளுக்கான தீர்வினை முன்னோக்கிய மீனவ மாநாடு – ரவிகரன் பங்கேற்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read“ஏற்றுக்கொள்ளப்பட்ட மீனவப் பிரச்சினைகளின் தீர்வினை முன்னோக்கிய மீனவ மாநாடு” வட மாகாண கடற்றொழிலாளர் இணையம், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் என்பவற்றின் ஏற்பாட்டில் இன்று (31) முல்லைத்தீவு நகரில் நடைபெற்றது. …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
அகதியின் வானம் | பாலா சயந்தன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readநிர்மூலமாக்கப்பட்ட கனவுகளின் வழியே நாடற்றவர்களின் வீடாக கண் சிமிட்டுகிறது அகதியின் வானம் முற்றுப்புள்ளியில் இருந்து முடிவிலியாய் நட்சத்திரங்களை தொலைத்த வானமது. .!! செங்கறைகள் படிந்த மேகங்கள் இடைவிடாது இடம் பெயர்ந்து …
-
செய்திகள்திரைப்படம்
சிலம்பரசனின் குரலில் வெளியான ‘ஆரோமலே’ பட முன்னோட்டம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read‘முதல் நீ முடிவும் நீ’, ‘ தருணம்’ ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் கிஷன் தாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ஆரோமலே ‘ எனும் திரைப்படத்தின் …
-
சினிமாதிரைப்படம்
ரி ரி எஃப் வாசன் நடிக்கும் ‘இந்தியன் பீனல் லா’ படத்தின் அப்டேட்ஸ்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readயூட்யூப் பிரபலமான ரி ரி எஃப் வாசன் கதையின் நாயகனாக அறிமுகமாகும் ‘இந்தியன் பீனல் லா’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘அப்போ இப்போ ‘ எனும் முதல் பாடலும், பாடலுக்கான …
-
இலங்கைசெய்திகள்
2026க்கான பொருளாதார வளர்ச்சி வீத எதிர்வுகூறல் 3.5 சதவீதத்திலிருந்து 3.1 சதவீதமாகக் குறைத்த ஐ.எம்.எப்.
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read2026ஆம் ஆண்டுக்கான இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீத எதிர்வுகூறலை 3.5 சதவீதத்தில் இருந்து 3.1 சதவீதமாகக் குறைத்திருக்கும் சர்வதேச நாணய நிதியம், இலங்கையினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் மறுசீரமைப்புக்கள் தொடரவேண்டும் என வலியுறுத்தியுள்ளது. …
-
இலங்கைசெய்திகள்
பாதாள உலகக் கும்பல்களை அழிக்கும் போர்வையில் எதிர்க்கட்சிகள் முடக்கப்படுகின்றன | ஹர்ஷன
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஎதிர்க்கட்சிகளிலுள்ள அனைவருக்கும் உயிர் அச்சுறுத்தல் காணப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் பகிரங்கமாக உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது. பாதாள உலகக் குழுக்களை அழிப்பதாகக் கூறி, அதன் ஊடாக எதிர்க்கட்சிகளை முடக்குவதற்கான முயற்சிகளையே அரசாங்கம் …