வாக்கு வேட்டைக்காக வடக்கிலுள்ள சில தமிழ் அரசியல்வாதிகளும் ராஜபக்சக்களின் சகோதரர்களாக மாறி இனவாதத்தை கையிலெடுத்துள்ளனர் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குற்றஞ்சாட்டினார். யாழ். …
பூங்குன்றன்
-
-
செய்திகள்விளையாட்டு
புனித பேதுருவானவர் வாபஸ் பெற்றதால் அரை இறுதிக்கு ஸாஹிரா நேரடித் தகுதி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கை பாடசாலைகள் றக்பி கால்பந்தாட்ட சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த வாரம் மிகவும் விறுவிறுப்பாக ஆரம்பமான 19 வயதுக்குட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான ஜனாதிபதி கிண்ண றக்பி நொக் அவுட் போட்டியில் …
-
இலங்கைசெய்திகள்
கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்துக்கு முன் இன்றும் ஆர்ப்பாட்டம்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகொழும்பில் அமைந்துள்ள பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகராலயத்துக்கு முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (2) ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. காஷ்மீர், பஹல்காமில் நடாத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு எதிர்ப்பையும் கண்டனத்தையும் வெளிப்படுத்தும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் …
-
இலங்கைசெய்திகள்
விடுதலை புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம், வௌ்ளி பதில் பொலிஸ் மாஅதிபரிடம் கையளிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readயுத்தம் நிலவிய காலப்பகுதியில் விடுதலைப் புலிகளிடம் இருந்து இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம் மற்றும் வௌ்ளி பதில் பொலிஸ் மாஅதிபரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன. பத்தரமுல்லை இராணுவ தலைமையகத்தில் இதற்கான நிகழ்வு …
-
ஆசிரியர் தெரிவுஇலக்கியம்கவிதைகள்
இருண்டயுகத்தின் இறுதிக்கணங்கள் | கேசுதன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஓ! நந்தி அன்னையே வீசிடும் உன் கடலலைகளிடம் சொல் இருண்ட யுகத்தின் இறுதிக்கணங்கள் ஆரம்பித்துவிட்டன என்று உன் மடியில் பொதிந்த சதை பிண்டங்களை காண்பிக்கச் சொல் அங்கே நிர்வாணமாய் …
-
இலங்கைசெய்திகள்
பிள்ளையான் சிறையில் இருப்பது கொடுமையான விடயம்! | கருணா கவலை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readபிள்ளையான் தற்போது சிறையில் இருப்பது கொடுமையான விடயமாகும். ஏற்கனவே இல்லாத பிரச்சினையில் நான்கு வருடங்கள் சிறையிலேயே இருந்தார். அவர் அப்போது நிரபராதி என வெளியே வந்தார். அவ்வளவு காலத்திற்கும் யார் …
-
இலங்கைசெய்திகள்
யாழில் இராணுவத்தின் பிடியிலிருந்த மக்களின் 40 ஏக்கர் காணிகள் உத்தியோகபூர்வமாக விடுவிப்பு!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readயாழ்ப்பாணத்தில் இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருந்த, மக்களுக்கு சொந்தமான 40 ஏக்கர் காணிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை (01) உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் …
-
இலங்கைசெய்திகள்
பஸ் கட்டணங்கள் குறைக்கப்பட மாட்டாது | கெமுனு விஜேரத்ன
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஎரிபொருள் விலைகள் குறைவடைந்தாலும் பஸ் கட்டணங்கள் குறைக்கப்பட மாட்டாது என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பின்போதே …
-
ஆசிரியர் தெரிவுஇலக்கியம்கவிதைகள்
எனக்கும் உதிக்கும் சூரியன் | சுடர் நிலா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readதினமும் எனக்குள் உதிக்கிறது ஒரு சூரியன்.. கதிர்களைப் பரப்பி மேலெழுகையில் அமுலாகும் ஊரடங்குச் சட்டம்.. அந்தரவெளியில் தனித்தலையும் சூரியனைக் கைவிலங்கிட்டு இழுத்துச் செல்வார்கள்.. கதிர்களைச் சுருட்டி மூலையில் ஏறிவார்கள்.. கொடுவெப்பம் …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
தோழரிடம் சில கேள்விகள் | வில்வரசன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readதோழனே ! நேற்று வரைக்கும் குந்தியிருந்து கள்குடித்த முற்றத்துப் பனையை மறந்துபோனாய். கித்துள் பாணியை மோகத்துடன் சுவைக்குமுன் கரங்களில் கொடும்பாம்பென நெளிகின்றன பிரித் கயிறுகள். நேற்றைக்கு கிடைத்த செஞ்சட்டையின் …