இலங்கைக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட வருகை தந்துள்ள ஆப்கானிஸ்தான் அணியினர் கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். எஸ்.எஸ்.சி. மைதானத்தில் …
பூங்குன்றன்
-
-
இந்தியாசெய்திகள்
புதிய நாடாளுமன்றத்தில் இடம்பெறும் ‘செங்கோல்’ – டெல்லி விரைந்தது ஆதீனங்கள் குழு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇந்தியாவின்புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் இடம்பெறவுள்ள செங்கோலை வழங்குவதற்காக தமிழ்நாட்டில் உள்ள ஆதீனங்கள் குழு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றது. டெல்லியில் ரூ.970 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டடம் வரும் 28ஆம் தேதி பிரதமர் மோடியால் திறக்கப்பட உள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சர்கள் அடெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதிய நாடாளுமன்ற கட்டடம் பிரதமர் மோடியின் நீண்ட கால கனவு என்றும் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் தமிழ்நாட்டு ஆதீனங்கள் வழங்கிய சோழர் காலத்து செங்கோல் வைக்கப்படும் எனவும் அதனை பிரதமர் மோடி பெற்றுக் கொள்வார் என்றும் தெரிவித்தார். இந்த நிலையில் புதிதாக வரும் 28 ஆம் தேதி திறக்கபட உள்ள நாடாளுமன்ற கட்டடத்தில் வைக்கப்பட உள்ள செங்கோலின் மாதிரியை உம்மிடி பங்காரு நகை நிறுவனத்தினர் தயாரித்துள்ளனர். அதனை பிரதமர் மோடியின் கையில் வழங்குவதற்காக தமிழ்நாட்டில் உள்ள ஆதீனங்கள் குழு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றது.
-
இலங்கைசெய்திகள்
உருத்திரபுரம் சிவன் கோவிலின் அளவீட்டுப் பணிகள் நிறுத்தப்படும் | அமைச்சர் விதுர உறுதி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஉருத்திரபுரம் சிவன் கோவில் மீது தொல்லியல் திணைக்களத்தால் மேற்கொள்ளப்படவுள்ள அளவீட்டுப் பணிகளை இடைநிறுத்துவதாக தொல்லியல் துறை அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க உறுதி அளித்துள்ளார். வடக்கு, கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர் …
-
இலங்கைசெய்திகள்
O/L பரீட்சை தொடர்பில் பாடசாலை அதிபர்களுக்கான அறிவுறுத்தல்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகல்வி பொதுத் தராதர சாதாரண தரப் 2022 (2023) பரீட்சை தொடர்பாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பாடசாலை அதிபர்களுக்கு அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார். எக்காரணம் கொண்டும் அதிபர்கள் உரிய பரீட்சைக்கான …
-
இலங்கைசெய்திகள்
போதைவஸ்தில் இருந்து மீண்ட இளைஞனின் பாராட்டத்தக்க செயல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஉரும்பிராய்தெற்கு J/265 கிராம சேவகர் பிரிவில் செல்வபுரம் கிராமத்தில் தன்னை தானே மாற்ற்வேண்டும் என போதைவஸ்தில் இருந்து மீண்ட இளைஞன். இரண்டு வருட காலமாக அதில் இருந்து விடுபட்டு தற்போது …
-
இலங்கைசெய்திகள்
பாராளுமன்ற செயலாளரின் பாராட்டு பிரேரணையில் தமிழ், முஸ்லிம் கட்சிகள் பங்கேற்கவில்லை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஓய்வு பெற்றுச் செல்லும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவுக்கு பாராட்டு தெரிவிக்கும் பிரேரணையில் தமிழ், முஸ்லிம், மலையக கட்சிகள் பங்கேற்கவில்லை. ஓய்வு பெற்றுச் செல்லும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் …
-
இலங்கைசெய்திகள்
கொரோனா கால பணி விசாவை ரத்து செய்யும் ஆஸ்திரேலியா | இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு மாணவர்களுக்கு பாதிப்பா?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசப்கிளாஸ் 408 அல்லது கோவிட் பணி விசாவை ஆஸ்திரேலியா ரத்து செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், இது குறிப்பிடத்தக்க அளவிலான இந்திய மாணவர்களையும் தற்காலிக தொழிலாளர்களையும் பாதிக்கும் எனக் கருதப்படுகிறது. இந்த 408 விசா என்பது தற்காலிக பணி விசா என்றும் கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் பணியில் இருந்தால் அல்லது முக்கிய துறையில் பணியாற்றுவதற்கான பணிவாய்ப்பை கொண்டிருந்தால் விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்கள் அவ்விசாவில் பணியாற்ற …
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
ஆஸியில் பிரதமர் மோடியின் வருகை | சிட்னியில் ‘லிட்டில் இந்தியா’ நகர் திறப்பு | ஐங்கரன் விக்கினேஸ்வரா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஆஸ்திரேலியாவிற்கு வருகை தந்த பாரதப் பிரதமர் மோடி ஆஸி பிரதமர் அந்தோனி அல்பானிசை சந்தித்த பின்னர் ஆஸ்திரேலியா வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். இதன் பின்னர் சிட்னியில் …
-
சினிமாதிரைப்படம்
அசோக் செல்வனின் ‘போர் தொழில்’ படத்தின் டீஸர் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநடிகர் அசோக் செல்வன் கதையின் நாயகனான காவலர் வேடத்தில் நடித்திருக்கும் ‘போர் தொழில்’ எனும் திரைப்படத்தின் டீஸர் வெளியிடப்பட்டிருக்கிறது. அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தயாராகியிருக்கும் முதல் திரைப்படம் …
-
சினிமாதிரைப்படம்
சூரியின் ‘கொட்டுக்காளி’ படப்பிடிப்பு நிறைவு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகி வரும் ‘கொட்டுக்காளி’ எனும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இருக்கிறது என பட குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு தெரிவித்திருக்கிறார்கள். ‘கூழாங்கல்’ எனும் திரைப்படத்தை இயக்கி …