இலங்கையின் கடந்த 50 வருட அரசியல் , சமூக நிலைமைகளை முன் வைத்து , கல்வியலாளர், அரசியல் செயற்பாட்டாளர் சமுத்திரனின் எழுத்துக்களை கொண்ட 4 நூல்களின் கலந்துரையாடல் நிகழ்வு லண்டனில் …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் சீனாவின் உதவியுடன் செய்மதி தளம் | மியன்மாரில் இராணுவதளம் | இந்தியா கவலை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசீனாவின் உதவியுடன் இலங்கையில் ராடார் தளத்தை அமைப்பதற்கான முயற்சிகள் குறித்தும் மியன்மாரில் இராணுவதளமொன்றை அமைப்பதற்கு சீனாஉதவுவது குறித்தும் இந்தியா கரிசனை கொண்டுள்ளது என இந்து நாளிதழ் தெரிவித்துள்ளது. மியன்மாரின் கொக்கோ …
-
இலங்கைசெய்திகள்
பண்ணை அம்மன் சிலையை அகற்றுவோம் | பொலிஸார் எச்சரிக்கை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readபண்ணை அம்மனுக்கு வந்த சோதனை செவ்வாய்கிழமை 18ஆம் தேதி யாரும் உரிமை கூறவில்லை என்றால் அம்மன் அகற்றப்படுமாம் கட்டளையும் ஒட்டப்பட்டுள்ளது. யாழ் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் அமைக்கப்பட்ட நாகபூசணி அம்மன் …
-
இலங்கைசெய்திகள்
விபத்துக்கள் குறைவாக பதிவான புத்தாண்டு தினம்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readதமிழ் – சிங்கள புத்தாண்டு தினமான நேற்று (14) பட்டாசு வெடிப்பு உட்பட்ட விபத்துக்கள் கணிசமான அளவு குறைந்துள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அத்துடன் நேற்றிரவு நிலவரப்படி, …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
புத்தாண்டில் புதிய நாவல் அறிவிப்பை வெளியிட்ட தீபச்செல்வன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் தனது புதிய நாவல் குறித்த அழைப்பை புத்தாண்டு தினமான நேற்று வெளியிட்டிருந்தார். சைனைட் என்பதே தீபச்செல்வன் எழுதும் புதிய நாவலின் பெயர். நடுகல், பயங்கரவாதி நாவல்கள் …
-
இலங்கைசெய்திகள்
யாழ்ப்பாணத்திற்கு சென்ற முதல் பிரதமர் நான்தான் | தமிழ் புத்தாண்டு நிகழ்வில் நரேந்திர மோடி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readயாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட முதல் பிரதமர் நான்தான் என இந்திய பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மத்திய இணை அமைச்சர் முருகனின் டெல்லி இல்லத்தில், தமிழ் புத்தாண்டு …
-
இயக்குனர்கள்சினிமா
மாதவன் நடிக்கும் ‘டெஸ்ட்’ படத்தின் தொடக்க விழா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநடிகர் மாதவன் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடிக்கவிருக்கும் புதிய படத்திற்கு, ‘டெஸ்ட்’ என பெயரிடப்பட்டு, அதன் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதன்போது படத்திற்கான பிரத்யேக காணொளியும் வெளியிடப்பட்டது. தயாரிப்பாளரான சசிகாந்த் இயக்குநராக அறிமுகமாக இருக்கும் முதல் திரைப்படம் ‘டெஸ்ட்’ இதில் நடிகர்கள் மாதவன், சித்தார்த் கதையின் நாயகர்களாகவும், நடிகை நயன்தாரா சிறப்பு தோற்றத்திலும் நடிக்கிறார்கள். ஐந்து நாட்கள் நடைபெறும் டெஸ்ட் துடுப்பாட்டத்தை மையப்படுத்தி தயாராகும் இந்த திரைப்படத்தை வை நாட் ஸ்டுடியோஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சக்கரவர்த்தி தயாரிக்கிறார். இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதன் போது படத்தின் மோசன் போஸ்டர் வெளியிடப்பட்டது. மே மாதம் முதல் வாரம் இப்படத்தின் படபிடிப்பு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ‘டெஸ்ட்’ எனும் இந்த திரைப்படம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. நடிகர் மாதவன் இதற்கு முன் 2003 ஆம் ஆண்டில் வெளியான ‘பிரியமான தோழி’ திரைப்படத்தின் துடுப்பாட்ட வீரராக நடித்திருந்தார். அதன் பிறகு இருபது ஆண்டுகள் கழித்து துடுப்பாட்டத்தை மையப்படுத்திய இந்த திரைப்படத்தில் நடிக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தில் அவர் துடுப்பாட்ட வீரராக நடிக்கிறாரா? அல்லது பயிற்சியாளராக நடிக்கிறாரா? அல்லது நடுவராக நடிக்கிறாரா? என்பது புரியாத புதிராக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சினிமாதிரைப்படம்
விஜய் அண்டனியின் ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவிஜய் அண்டனி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பிச்சைக்காரன் 2’ படத்தில் இடம்பெற்ற ‘கோவில் சிலையே..’ எனத் தொடங்கும் இரண்டாவது பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலுடன் பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியாகி …
-
உலகம்செய்திகள்
பெரும் சூறாவளி அபாயத்தை எதிர்கொள்கின்றது மேற்கு அவுஸ்திரேலியா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readமேற்கு அவுஸ்திரேலியாவை பெரும் சூறாவளி தாக்கும் ஆபத்து உருவாகியுள்ளது இல்சா சூறாவளி இன்றிரவு அல்லது நாளை காலை மேற்கு அவுஸ்திரேலியாவின் போர்ட் ஹெட்லாண்ட் வலல் டவுன்ஸ் பகுதிகளிற்கு இடையில் கரையை …
-
செய்திகள்விளையாட்டு
இளம் துடுப்பாட்ட வீரர்களுக்கு அஷ்வின் வழங்கும் கோடைகால சிறப்பு பயிற்சி முகாம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதுடுப்பாட்ட வீரரும், ஆர்வலருமான ஆதித்யா ரவி உருவாக்கிய ’22 யார்ட்ஸ்’ எனும் அமைப்பு, இளம் துடுப்பாட்ட வீரர்களின் திறமையைக் கண்டறிந்து மேம்படுத்தும் வகையிலும், லீக் போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பை உருவாக்குவதற்கும், …