மலேஷியாவில் நடைபெற்ற மலேஷிய அழைப்பு சம்பியன்ஷிப் நீச்சல் போட்டியில் நடிகர் மாதவனின் மகனான வேதாந்த் நீச்சல் போட்டியில் இந்தியாவுக்கு 5 தங்க பதக்கங்களை வென்று கொடுத்து பெருமை சேர்த்துள்ளார். 58 …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
சந்திரிக்காலின் தலைமையில் ‘பாசத்திற்காக யாத்திரை’
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமுன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காலின் தலைமையில், ‘பாசத்திற்காக யாத்திரை’ எனும் தொனிப்பொருளில் எதிர்கட்சிகள் இணைந்து புதிய வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தமிழ் பிரிவின் ஊடக பேச்சாளர் உமாசந்திரா …
-
இலங்கைசெய்திகள்
அரை சொகுசு பஸ் சேவைகள் அடுத்த மாதத்துக்குள் நிறுத்தப்படும்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readநாட்டின் அரை சொகுசு பஸ் சேவைகள் அடுத்த மாதத்துக்குள் நிறுத்தப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. அரை சொகுசு பஸ் சேவை தொடர்பில் அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதையடுத்து …
-
இலங்கைசெய்திகள்
பண்ணை அம்மன் சிலையை அகற்ற பொலிஸ் தொடர்ந்து முஸ்தீபு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readயாழ்ப்பாணம் பண்ணை சுற்று வட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நாகபூசணி அம்மன் சிலையை அவ்விடத்தில் இருந்து அகற்ற யாழ்.நீதவான் நீதிமன்று ஊடாக பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். யாழ்.பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் ஊர்காவற்றுறை …
-
சினிமாதிரைப்படம்
ஆர்யா நடிக்கும் ‘காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்’ பட பாடல் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழ் திரையுலகில் திறமையான நடிகர்களின் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் ஆர்யாவின் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்’ படத்தில் இடம்பெற்ற ‘டவுலத்தான ரவுடி..’ எனத் தொடங்கும் பாடல் வெளியாகி, …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
துரோகத்தின் நாவுகள் | துவாரகன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readதுரோகத்தின் நாவுகள் மண்ணில் ஊன்றிய வேர்களைப்போல் மறைந்துள்ளன. காற்றுக் கைகளை நீட்டி தாயென முலைதந்து தாலாட்டிய நல்மரங்களென எண்ணியிருந்தோம். நச்சுமரமாகித் துரத்துகின்றன. துரோகத்தின் நாவுகள்தான் சிலுவை சுமக்க வைக்கின்றன. …
-
சினிமாதிரைப்படம்
மோகன்லால் நடிக்கும் ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமலையாள சுப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் தயாராகி வரும் ‘மலைக்கோட்டை வாலிபன்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘ ‘மலைக்கோட்டை வாலிபன்’. மலையாள சுப்பர்ஸ்டார் மோகன்லால் கதையின் நாயகனாக நடித்து வரும் இந்த படத்தில் ஏனைய இந்திய திரையுலகினைச் சேர்ந்த முன்னணி நட்சத்திர கலைஞர்கள் நடித்து வருகிறார்கள். இப்படத்திற்கு பி. எஸ். ரஃபீக் திரைக்கதை எழுத, மது நீலகண்டன் ஒளிப்பதிவு செய்ய, பிரசாந்த் பிள்ளை இசையமைக்கிறார். சரித்திர காலகட்டத்திய படைப்பாக தயாராகி வரும் இந்த படத்தை ஜோன் மேரி கிரியேட்டிவ், செஞ்சுரி பிலிம்ஸ் மற்றும் மேக்ஸ் லேப் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஷிபு பேபி ஜோன், கொசுமோன் மற்றும் அனுப் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் 18ம் திகதி முதல் வட இந்திய மாநிலங்களில் ஒன்றான ராஜஸ்தானில் உள்ள ஜெய்சல்மாரில் தொடங்கியது. இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் அனல் பறக்கும் கோபக்கனலோடு மோகன்லால் தோன்றுவதால் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்திருக்கிறது. பிரம்மாண்டமான பட்ஜட்டில் தயாராகி வரும் ‘மலைக்கோட்டை வாலிபன்’ மலையாள மொழியில் மட்டுமல்லாமல் இந்தியாவின் பிற முக்கிய மொழிகளிலும் வெளியாகிறது.
-
சினிமாதிரைப்படம்
ஜூனில் வெளியாகும் சமுத்திரகனியின் ‘விமானம்’
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதென்னிந்திய திரையுலகின் சிறந்த குணசித்திர நடிகரான சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய படமான ‘விமானம்’ எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனை ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பிரத்யேக காணொளியை வெளியிட்டு படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். இயக்குநர் சிவபிரசாத் யானலா இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் விமானம். இதில் சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் மாஸ்டர் துருவன், மீரா ஜாஸ்மின், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், அனுசுயா பரத்வாஜ், ராகுல் ராமகிருஷ்ணா, தன்ராஜ் உள்ளிட்ட பல நடித்திருக்கிறார்கள். விவேக் கலேபு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சரண் அர்ஜுன் இசையமைத்திருக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நேரடி படைப்பாக உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தை கே கே கிரியேட்டிவ் வொர்க்ஸ் சார்பில் ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் தயாரிப்பாளர் கிரண் கோர்ராபாரி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்குடன் வெளியிடப்பட்டிருக்கும் காணொளி.. பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. மேலும் இந்த திரைப்படம் எதிர் வரும் ஜுன் மாதம் 9 ஆம திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ‘விமானம்’ என தலைப்பிடப்பட்டிருப்பதாலும், விமானப்பயணம் பற்றிய குழந்தையின் கனவைப் பற்றி படம் பேசுவதாலும், இந்த படம் ‘சூரரைப் போற்று’ படத்தைப் போல் தரமான படைப்பாக இருக்கும் என திரையுலக வணிகர்கள் அவதானிக்கிறார்கள்.
-
இலங்கைசெய்திகள்
அவதானம் ! வெப்பமான காலநிலை சில நாட்களுக்கு தொடரும்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாட்டின் கிழக்கு மற்றும், வடமத்திய மாகாணங்களிலும் கொழும்பு, கம்பஹா, குருநாகல், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை பகுதிகளில் அதிக வெப்பமான காலநிலை நிகழும். குறித்த மாகாணங்களில் …
-
இலங்கைசெய்திகள்
ஆசிரியரின் மோட்டார் சைக்கிளை திருடி பேஸ்புக்கில் விற்பனைக்காக விளம்பரம் செய்த மாணவன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஆசிரியர் ஒருவரின் திருடப்பட்ட மோட்டார் சைக்கிளொன்று, அவரது வகுப்பு மாணவர் ஒருவரால் பேஸ்புக்கில் விற்பனைக்காக பதிவிடப்பட்டுள்ளதாக நாரம்மல பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் (14) இரவு நாரம்மல பகுதியில் உள்ள …