5
பண்ணை அம்மனுக்கு வந்த சோதனை செவ்வாய்கிழமை 18ஆம் தேதி யாரும் உரிமை கூறவில்லை என்றால் அம்மன் அகற்றப்படுமாம் கட்டளையும் ஒட்டப்பட்டுள்ளது.
யாழ் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் அமைக்கப்பட்ட நாகபூசணி அம்மன் சிலையை அகற்ற பொலிஸார் கடும் முயற்சி!
சிலையை அகற்றுமாறு அறிவிப்பும் ஒட்டப்பட்டது!
நயினாதீவு விகாரையின் பிக்குவின் அழுத்தத்தினாலேயே பொலிஸார் அதனை அகற்ற முயற்சிப்பதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

