கிளி பீப்பிள் அமைப்பின் அம்மா திட்டத்தின் முதலாவது பயனாளி தெரிவுசெய்யப்பட்டு அவருக்கான ஊக்கத்தொகையை கிளி பீப்பிள் அமைப்பைச் சேர்ந்த ரவி வழங்கி வைத்தார். அம்மா திட்டம் என்பது எமது சமூகத்தின் …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட சகோதரிக்கு வணக்கம் லண்டன் உதவிக்கரம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readவணக்கம் லண்டன் 10 ஆண்டு நிறைவை முன்னிட்டு வணக்கம் லண்டன் நிறுவனரால் சிறுநீரக நோயினால் பதிக்கபட்ட மிகவும் வறுமை கோட்டுக்குள் வாழும் சகோதரி ஒருவருக்கு 50ஆயிரம் ரூபா நிதி உதவி …
-
இலங்கைசெய்திகள்
உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு தடைச்சட்ட சட்டமூலம் ஜனநாயகத்திற்கு எதிரானதல்ல | நீதி இராஜாங்க அமைச்சர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஜனநாயக போராட்டத்தை முடக்கும் எவ்வித ஏற்பாடுகளும் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில் உள்வாங்கப்படவில்லை. அவ்வாறான ஏற்பாடுகள் காணப்படுமாயின் நாட்டு மக்கள் எவரும் சட்டமூலத்தை உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தலாம் என நீதி இராஜாங்க …
-
இலங்கைசெய்திகள்
உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஉத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் இம்மாத இறுதி பகுதிக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.சகல தரப்பினரது கருத்துக்களுக்கு மதிப்பளித்து பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் இயற்றப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். …
-
செய்திகள்விளையாட்டு
16ஆவது ஐபிஎல் ஆரம்பப் போட்டியில் சென்னையை வீழ்த்தியது நடப்பு சம்பியன் குஜராத் டைட்டன்ஸ்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readஅஹமதாபாத், நரேந்திர மோடி விளையாட்டரங்கில் நேற்று வெள்ளிக்கிழமை (31) நடைபெற்ற 16ஆவது ஐபிஎல் ஆரம்பப் போட்டியில் முன்னாள் சம்பியன் சென்னை சுப்பர் கிங்ஸை எதிர்த்தாடிய நடப்பு சம்பியன் குஜராத் டைட்டன்ஸ் …
-
இலங்கைசெய்திகள்
படுக்கையில் மர்மமான முறையில் உயிரிழந்து காணப்பட்ட பெண் சட்டத்தரணி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readபெல்மதுல்ல புலத்வெல்கொட பிரதேச வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண் சட்டத்தரணி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பெல்மதுல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த திருமதி துஷ்மந்தி அபேரத்ன (40) …
-
இலங்கைசெய்திகள்
மூன்று அத்தியாவசிய இறக்குமதிப் பொருட்களின் விலைகள் குறைப்பு!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readமூன்று அத்தியாவசிய இறக்குமதிப் பொருட்களின் விலைகள் குறைந்துள்ளன. இதன்படி, வெள்ளை சீனி, பருப்பு மற்றும் கோதுமை மாவின் விலைகள் குறைந்துள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 220 …
-
வானத்தில் வண்ணமாய் பூக்கள் பூக்குது வாசலை திறந்து வந்து காலை புலருது காலை புலர்ந்ததென்று யார் சொன்னது காற்றினில் கீதம் ஒன்று கனவில் சொன்னது மீட்டிடும் கைகளினால் வீணை …
-
இலங்கைசெய்திகள்
வெடுக்குநாறி ஆலயத்திற்கு சிவபூமியால் 7 இலட்சம் ரூபா செலவில் சிலைகளும் அன்பளிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readவவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்வதற்கான அனைத்து சிலைகளும் சிவ பூமி அறக்கட்டளையால் வழங்கப்பட்டு விட்டதாக சிவ பூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் …
-
இலங்கைசெய்திகள்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் வீட்டின் முன்னால் ஆர்ப்பாட்டம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readமுன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் வீட்டின் முன்னால் நேற்று (31) அரகலய செயற்பாட்டாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒருவருடகாலத்திற்கு முன்னர் கோட்டாபயவின் மிரிஹான வீட்டின் முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை குறிக்கும் விதத்திலேயே இந்த …