வணக்கம் லண்டன் 10 ஆண்டு நிறைவை முன்னிட்டு வணக்கம் லண்டன் நிறுவனரால் சிறுநீரக நோயினால் பதிக்கபட்ட மிகவும் வறுமை கோட்டுக்குள் வாழும் சகோதரி ஒருவருக்கு 50ஆயிரம் ரூபா நிதி உதவி வழங்கிவைக்கபட்டது.
இதன் போது லண்டனில் இருந்து தாயகம் வருகை தந்துள்ள கிளி பீப்பிள் அமைப்பை சேர்ந்த ரவி பிரசன்னமாகி இருந்தார்.
வணக்கம் இலண்டன் பத்தாவது ஆண்டை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகளையும் நிகழ்ச்சித் திட்டங்களையும் முன்னெடுத்து வரும் நிலையிலேயே இம் மருத்துவ உதவியை வழங்கியுள்ளது.