பிரபல தென்னிந்திய திரைப்பட பின்னணி பாடகி வாணி ஜெயராம் சென்னையில் உள்ள அவரது வீட்டில் இன்று (பெ. 4) தனது 78ஆவது வயதில் காலமானார். அவர் வீட்டில் தவறி விழுந்து …
பூங்குன்றன்
-
-
கட்டுரைசிறப்பு கட்டுரை
காணாமல் போன 1948 பெப்ரவரி 4 | தமிழர் உரிமை இழந்த தினம் | நவீனன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 4 minutes read—————————————————— சிறிலங்காவின் வரலாற்றில் கறைபடிந்த வடுக்களைப் பதிவாக்கிக் கொண்ட இனக் கலவரங்களையும், இனப்படுகொலைகளையும் உருவாக்கிய சிங்கள அரசுகளின் சுதந்திர தினத்தை தமிழ் மக்கள் அனுஸ்டிக்க வேண்டும் என பேரினவாதம் கட்டாயப்படுத்துவதை …
-
இலங்கைசெய்திகள்
இயற்கைப் பொருட்களால் கும்பம் | யாழ் நிகழ்வொன்றில் அச்சல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஇயற்கையாக கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி வித்தியாசமான முயற்சியாக கும்பம் வைக்கும் நிகழ்வு ஒன்று யாழில் இடம்பெற்றது. இன்று யாழ்ப்பாணம் ராஜா கிறீம் ஹவுஸ் சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்ற பூப்புனித நீராட்டு …
-
இலங்கைசெய்திகள்
தமிழ்மக்கள் பூரண அதிகாரப்பகிர்வைப் பெறுவதற்கு சிங்கள மக்கள் அனுமதிக்கும் நாளே எமக்கான விடிவுநாள் | சி.வி.விக்னேஸ்வரன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஒற்றையாட்சி முறையில் மாற்றத்தை ஏற்படுத்தி நாட்டில் வாழும் தமிழ் மக்கள் என்று பூரண அதிகாரப் பகிர்வைப் பெற சிங்கள மக்கள் அனுமதிக்கின்றார்களோ அன்றே தமிழ் மக்களின் விடிவு நாள். அதுவரையில் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கை சுதந்திரதினம் | வடக்கு கிழக்கில் புறக்கணிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஇலங்கையின் 75ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெருமளவான பகுதிகளில் சுதந்திர தின நிகழ்வுகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இன்றைய தினம் கறுப்பு தினமாக …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
நான் ஸ்ரீலங்கன் இல்லை | தீபச்செல்வன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readவழிகளை கடக்கஎன்னிடம் ஒரு கடவுச்சீட்டு இருக்கிறதுபாலஸ்தீனரின் கையிலிருக்கும்இஸ்ரேலிய கடவுச்சீட்டைப்போல சோதனைச்சாவடிகளை கடக்கஎன்னிடம் ஒரு அடையாள அட்டை இருக்கிறதுஈராக்கியரிடமிருக்கும் இருக்கும்அமெரிக்க அடையாள அட்டையைப்போல செலவு செய்யஎன்னிடம் சில நாணயக்குற்றிகள் இருக்கின்றனசிரியரிப் பிரஜையிடமிருக்கும் …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
2023 பெப்ரவரி 4 | செ.சுதர்சன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇன்றுசூரியனும் உதிக்காது போயிற்று.காலிமுகக் கரையில்அலைகளும் எழவில்லை.பறவைகளும்சிறகை விரிக்கவில்லை.மேக மெத்தைகளும் பறக்கவில்லை.தேசத்தைப் பாடநானும் கறுப்பை உடுத்திக்கொள்கிறேன். கடல்கள் சூழ்ந்திருந்தும் என்ன!மலைகள் நிமிர்ந்திருந்தும் என்ன!மக்கள் மூச்சுத் திணறும் தேசத்தில்சுடலைச் சாம்பலாகியசுதந்திரத்தைஎப்படிப் பாடுவேன்? எழுதுவதற்கும்என்னிடம் …
-
மாவட்டத்தில் முதலிடம் பெற்றதுகிளி/ பூநகரி முக்கொம்பன் மகா வித்தியாலயம். வடமாகாண ரீதியாக தொழில் முனைவுடன் கூடிய பாடசாலைத் தோட்டங்களை தெரிவு செய்தல் போட்டியில் கிளிநொச்சி மாவட்டத்தில் கிளி/ பூநகரி முக்கொம்பன் …
-
இலங்கைசெய்திகள்
லண்டனில் பிரமாண்டமாய் கொண்டாடப்பட்ட தமிழ் மரபுத்திங்கள் |Tamil Heritage Month | காணொளி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readFB Page : https://www.facebook.com/officialrjdinu YOUTUBE : https://www.youtube.com/@londonponnuthusha0143
-
இலங்கைசெய்திகள்
அரச சேவையாளர்களின் கொடுப்பனவை மட்டுப்படுத்த தீர்மானம்? | டலஸ்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅரச நிதி சேமிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தன்சானியா நாட்டின் பதில் ஜனாதிபதி சாமியா சுலுஹூ ஹசனை சிறந்த எடுத்துக்காட்டாக கொள்ள வேண்டும். அரச சேவையாளர்களின் கொடுப்பனவை மட்டுப்படுத்துவதை …