Thursday, May 16, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை முதலிடம் பெற்ற கிளி முக்கொம்பான் ம.வி

முதலிடம் பெற்ற கிளி முக்கொம்பான் ம.வி

0 minutes read

மாவட்டத்தில் முதலிடம் பெற்றது
கிளி/ பூநகரி முக்கொம்பன் மகா வித்தியாலயம்.

வடமாகாண ரீதியாக தொழில் முனைவுடன் கூடிய பாடசாலைத் தோட்டங்களை தெரிவு செய்தல் போட்டியில் கிளிநொச்சி மாவட்டத்தில் கிளி/ பூநகரி முக்கொம்பன் மகா வித்தியாலயம் முதலிடம் பெற்றது.
மாணவர்களுக்கும் வழிப்படுத்திய ஆசிரியர் க.குகதீசன் அவர்களுக்கும் பாராட்டுக்கள். வழிகாட்டிய சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் திருமதி கமலவேணி தர்மகுலசூரியர் அவர்கள்,
தோட்டத்தினை அமைத்தல், பாதுகாப்பு வேலியமைத்தலிற்கு உதவிய கிளிநொச்சி நகர றோட்டறிக் கழகத்தினர் நன்றிக்குரியவர்கள்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More