தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை இலங்கையின் கிழக்கு கரையோரமாக நுழைந்து நாடு முழுவதும் நகர்ந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
பயங்கரவாத தடை சட்டத்தை இல்லாதொழிக்குக | 13ஐ நடைமுறைப்படுத்துக | இந்தியா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கையில் தற்போதும் அமுலில் இருக்கும் பயங்கரவாதத்தடைச்சட்டம் முற்றாக இல்லாதொழிக்கப்படவேண்டுமென அமெரிக்கா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியிருக்கும் அதேவேளை, அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இந்தியா வலியுறுத்தியுள்ளது. …
-
இலங்கைசெய்திகள்
அமல்படுத்தினோம் |ஐ. நா. வின் கேள்விகளுக்கு இலங்கை பதில்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் உலகளாவிய மதிப்பீடு தொடர்பான குழுவினால் கடந்த 2017 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மீளாய்வைத் தொடர்ந்து, உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல்கள், கொவிட் – 19 வைரஸ் பரவல், பொருளாதார …
-
81வயதிலும் அயராது மருத்துவசேவை புரிந்துவருகிறார் வைத்தியர் அருளானந்தம் அவர்கள். அவரின் கதை இதோ..! யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் மருத்துவர் அருளானந்தம் என்றால் தெரியாதவர்கள் இருக்க முடியாது. தனது அயராதசேவை மூலம் மக்களின் …
-
இலங்கைசெய்திகள்
யாழ் பட்டக் கலைஞனுக்கு சிவபூமியில் கௌரவம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஈழத்து கலைஞனுக்கு யாழ்ப்பாணம் நாவற்குழி சிவபூமி அரும் பொருட் காட்சியகத்தில் வழங்கப்பட்ட கௌரவம் 2020 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட அரும் பொருட்காட்சியகத்தில் வல்வெட்டித்துறை பட்ட போட்டியில் ஐந்து வருடங்கள் …
-
கட்டுரைசெய்திகள்விபரணக் கட்டுரை
நிபோஜனின் மரணம் – சொல்வதென்ன? இளைய ஊடகவியலாளர்களுக்கும் இணையப் பயனர்களுக்குமான அறிவுரை | அ. நிக்சன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஊடகவியலாளர்கள் குறிப்பாகச் செய்தித்துறையில் பணியாற்றுவோர், இதழியல் ஒழுக்க விதிமுறைகளை மாத்திரமல்ல, தொழில் பாதுகாப்பு முறைகளையும் (Occupational safety) அறிந்திருக்க வேண்டும். முதலில் உயிர்தான் முக்கியம். அதன் பின்னர்தான் செய்தி. ஒரு …
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
கலைந்த கனவுகளான காலிஸ்தான் எழுச்சியும் வீழ்ச்சியும் | ஐங்கரன் விக்கினேஸ்வரா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 5 minutes readபுலம்பெயர் சீக்கியர்களின் பொதுசன வாக்கெடுப்பு எதற்காக ? இன-மத முரண்பாடுகள் தணிந்துள்ளதா இன்றைய பஞ்சாபில் ? —————————————————— – ஐங்கரன் …
-
இலங்கைசெய்திகள்
ஜனாதிபதி ரணில் விக்டோரியா நூலண்ட் சந்திப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஅமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான துணை இராஜாங்கச் செயலாளர் விக்டோரியா நுலண்ட், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள விக்டோரியா நுலண்ட், இன்று (01.02.2023) ஜனாதிபதி ரணிலை …
-
இயக்குனர்கள்சினிமா
பிரபல எழுத்தாளர் நரேனின் கதை திருடப்பட்டதா? சிக்கலில் சசிகுமார் படம்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகதை திருட்டு விவகாரத்தில் நடிகர் சசிகுமாரின் புதிய திரைப்படம் சிக்கலை சந்தித்துள்ளது. ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன் தயாரிப்பில் மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள திரைப்படம் ‘அயோத்தி’. ராமேஸ்வரத்தை மையமாக வைத்து மதப் …
-
சினிமாதிரைப்படம்
வ. கௌதமனின் ‘மாவீரா’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readதமிழின உணர்வாளரும், திரைப்பட இயக்குநரும், நடிகருமான வ. கௌதமன் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘மாவீரா’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. ‘கனவே கலையாதே’, ‘மகிழ்ச்சி’ ஆகிய படத்தை …