வெற்றிடங்களை நிரப்ப அலையப் போவதில்லைஇப்போதெல்லாம் வெற்றிடமும் ஒரு கண்டு பிடிப்பாய்த் தெரிகிறது வெற்றிடங்கள் ஒரு ஏகாந்தப் பெருவெளிவெள்ளி நிலா பூக்குமாவெகு மீன் உதிக்குமாகரு மழை சனிக்குமாகேள்விகளை நீட்டுவது வெறு வானந்தானே …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
ஊடகவியலாளர் லசந்தவின் 14 ஆம் ஆண்டு நினைவுதினம் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசிரேஸ்ட ஊடகவியலாளர் அமரர் லசந்த விக்கிரமதுங்கவின் 14 ஆவது நினைவு தினம் மட்டக்களப்பில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் , …
-
விளையாட்டு
சூரியகுமாரின் அதிரடி சதத்தின் உதவியுடன் இலங்கையை நையப்புடைத்த இந்தியா தொடரை தனதாக்கியது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஇந்தியாவக்கும் இலங்ககைக்கும் இடையில் ராஜ்கொட்டில் இன்று சனிக்கிழமை (07) நடைபெற்ற 3ஆவதும் இறுதியுமான சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் சகலதுறைகளிலும் அபார ஆற்றல்களை வெளிப்படுத்திய இந்தியா 91 ஓட்டங்களால் …
-
இலங்கைசெய்திகள்
யார் வெளியேறினாலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பே | ரெலோ
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readயார் வெளியேறினாலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பாகவே பயணிப்போம் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். அத்தோடு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு விரைவில் பதிவு …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்
பரி. யோவான் பொழுதுகள் | சிறு அறிமுகம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஎங்கள் வாழ்க்கையை மட்டுமல்ல, தமிழர்களின் தலைவிதியையே மாற்றிப் போட்ட பல வரலாற்று நிகழ்வுகள் நிறைந்த தசாப்தமாகவே எண்பதுகள் கழிந்தது. யாழ்ப்பாணத்தை இலங்கை ஆமியும் இயக்கங்களும் இந்திய இராணுவமும் மாறி மாறி …
-
இலங்கைசெய்திகள்
யாழில் மீன் தாக்குதலுக்குள்ளான மீனவர் உயிரிழப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readயாழ்ப்பாணத்தில் ஜெலி மீனின் தாக்குதலுக்கு இலக்காகி சுகவீனமுற்றிருந்த கடற்றொழிலாளர் ஒருவர் நான்கு மாதங்களுக்குப் பின்னர் நேற்று வெள்ளிக்கிழமை (ஜன. 6) உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த அல்ஜின் ஜெனி …
-
இலங்கைசெய்திகள்
ஆஸ்திரேலியாவில் தமிழ் அகதியின் வாசினி ஜெயக்குமாரின் துயர நிலை!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஆஸ்திரேலியா: தமிழ் அகதி குடும்பத்துக்காக நிரந்தர விசா கோரி போராடிய தமிழ் அகதியின் விசா காலாவதி ஆஸ்திரேலியாவில் பிரியா- நடேசலிங்கம் எனும் தமிழ் அகதி குடும்பத்தினர் நிரந்தரமாக வசிக்க அனுமதிக்க …
-
பொருளடக்கம் நவீன உலகத்தின் உதயமும் இலங்கையின் நவீனத்துவமும் 1848 மாத்தளைக் கிளர்ச்சியும் – பி. ஏ. காதர் கீழைக்கரைக்கான எழுத்துச் சான்றுகள் : தமிழ் இலக்கியங்கள் – விவேகானந்தராஜா துலாஞ்சனன் …
-
என் பெயர் சொல்லி…சொல்லியார் யாரோ அழைக்கிறார்கள்அழைத்தவர்களை இன்னும்யாரென்று அறிய முடியவில்லைஎன் பெயர்எனக்கு மறந்துபோய்க் கொண்டிருக்கிறதுஆளற்ற காடுகளில்காருண்யத்தின் பெரு மழைபெருக்கெடுத்துப்பாய்கிறது நதியாய்…பள்ளத் தாக்குகளில்நேசத்தின் எதிரொலிகள்மனிதரோடு கலந்து வாழ்வதில் தான் அன்பின் அர்த்தம் …
-
விளையாட்டு
மேசைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் புனித பீற்றர் கல்லூரி மாணவர் சாதனை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readமொரட்டுவ பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவரான அமரர். ஆகாஸ் நினைவாக வட மாகாண மேசைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் 2022ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம், 24ஆம் திகதிகளில் யாழ். மத்திய கல்லூரியில் மேசைப்பந்தாட்ட …