3
அறிவிப்பாளர் B.H. Abdul Hameed அவர்களின் “வானலைகளில் ஒரு வழிப்போக்கன் நூல்” வெளியீட்டு விழா நேற்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நிகழ்ந்தேறியது.
கமல்ஹாசன் Kamal Haasan அவர்கள் வெளியிட்டு வைக்க முதல் பிரதியை பி. சுசிலா அம்மையார் பெற்றுக்கொண்டார்!