கொழும்பில் ஊரடங்கு கொழும்பில் இன்றைய தினம் நண்பகல் 12 மணி முதல் நாளை அதிகாலை ஐந்து மணி வரையில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் நிலைமையை கருத்தில் கொண்டு …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
பாராளுமன்றப் பகுதியில் மோதல் | 42 பேர் காயம் | இராணுவ வீரரின் துப்பாக்கி, தோட்டக்கள் அபகரிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபாராளுமன்றிற்கு பிரவேசிக்கும் பத்தரமுல்ல – பொல்துவ சந்தியில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்த 42 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாராளுமன்றத்துக்கு பிரவேசிக்கும் பத்தரமுல்லை – பொல்துவ சந்தியில் நேற்று புதன்கிழமை இரவு …
-
இலங்கைசெய்திகள்
இதுவரை ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் கிடைக்கவில்லை | சபாநாயகர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமா கடிதம் இதுவரை தமக்கு கிடைக்கவில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். புதன்கிழமை நள்ளிரவிற்கு (13) முன்னர் தமது இராஜினாமா கடிதத்தை அனுப்பி …
-
இலங்கைசெய்திகள்
இலங்கை நிலவரம் – ஐநா செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளது என்ன?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஆர்ப்பாட்டக்காரர்களின் துயரங்களிற்கும் தீர்வை காண்பது அவசியம் என ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் வேண்டுகோள் விடுத்துள்ளார் டுவிட்டர் பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கை நிலவரத்தை நான் உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கின்றேன் மோதலிற்கான …
-
காற்றானது,வானத்தின் கூரைகளைப்பெயர்ப்பதற்கு முன்னான காலத்தில்,மீசை வைத்த ஒரு தலைவன்உங்கள் மந்திரியைக் ‘குள்ள நரி’ என்றான்! அப்போது நீங்களோ…தலைவனைப்பயங்கரவாதி என்றீர்கள்! மூளை நரியைக்கண்ணால் கண்டவர்களோ,‘அவன் யானையிலும்ஆயிரம் மடங்கு பலமுள்ள யானை நரி’ …
-
-
இலங்கைசெய்திகள்
ஐக்கிய அரபு இராச்சியம் அல்லது சிங்கப்பூரிற்கு தப்பிச்செல்ல மாலைதீவில் காத்திருக்கும் கோட்டாபய !
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readமாலைதீவுக்கு சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியார் அயோமா ராஜபக்ஷ ஆகியோர் மாலைதீவின் வெலனா விமான நிலையத்தில் உள்ள விசேட விருந்தினர் அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக …
-
இலங்கைசெய்திகள்
பிரதமர் அலுவலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம் | கண்ணீர்ப்புகை பிரயோகம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகத்திற்கு முன்னாள் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு – 7 பிளவர் வீதியில் அமைந்துள்ள பிரதமரின் அலுவலகத்திற்கு முன்னாலேயே குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றது. இதேவேளை, குறித்த …
-
இலங்கைசெய்திகள்
மேல் மாகாணம் முழுவதும் ஊரடங்கு | நாடளாவிய ரீதியில் அவசர காலச் சட்டத்திற்கும் பிரதமர் உத்தரவு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readமேல்மாகாணம் முழுவதும் ஊரடங்குச் சட்டத்தை உடனடியாக அமுல்படுத்துமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரிய தரப்பினருக்கு உத்தரவிட்டுள்ளார். அத்தோடு, நாடளாவிய ரீதியில் அவரசகால சட்டத்தை அமுல் படுத்துமாறும் பிதரமர் ரணில் விக்கிரமசிங்க …
-
இலங்கைசெய்திகள்
மாலைதீவில் இலங்கை ஜனாதிபதி | மாலைதீவு வெளிவிவகார அமைச்சு விளக்கம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஇலங்கை ஜனாதிபதி மலைதீவுக்கு சென்றுள்ள நிலையில் அவருடைய வருகை தொடர்பாக தற்போதைக்கு எவ்விதமான நிலைப்பாடுகளையும் வெளியிட முடியாதென மாலைதீவு வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. மாலைதீவு வெளிவிவகார அமைச்சின் தொடர்பாடல் பணிப்பாளர் …