செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இதுவரை ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் கிடைக்கவில்லை | சபாநாயகர்

இதுவரை ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் கிடைக்கவில்லை | சபாநாயகர்

0 minutes read

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமா கடிதம் இதுவரை தமக்கு கிடைக்கவில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை நள்ளிரவிற்கு (13) முன்னர் தமது இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைப்பதாக ஜனாதிபதி தொலைபேசியூடாக அறிவித்திருந்ததாக சபாநாயகர் ஏகனவே குறிப்பிட்டிருந்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.