யாழில் காங்கேசன்துறை பொலிஸ் நிலையம் முன்பாகவுள்ள வீதியில் சுயநினைவற்று கிடந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்த இளைஞரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது மரணத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது. …
பூங்குன்றன்
-
-
உலகம்செய்திகள்
அல்ஜீரியாவின் நீண்டகால ஜனாதிபதியாக பணியாற்றிய பூடெஃப்லிகா காலமானார்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅல்ஜீரியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்தெலாசிஸ் பூடெஃப்லிகா தனது 84 ஆவது வயதில் காலமானார். ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக அல்ஜீரிய அரசியலில் ஒரு முக்கிய நபராக இருந்த அப்தெலாசிஸ் பூட்டெஃப்லிகா, 1999 …
-
இலங்கைசெய்திகள்
நிலைமாறுகால நீதி என்ற சொல் இலங்கை அகராதியிலிருந்து நீக்கம்; UNHRCஇற்கு அறிவிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readகாணாமல்போனோர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளென ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்தினால் கூறப்பட்ட அனைத்தும் அலுவலகத்தின் முன்னாள் தவிசாளரினால் மேற்கொள்ளப்பட்டவையாகும். எனவே ‘நிலைமாறுகால நீதி’ என்ற சொல் இலங்கை …
-
இலங்கைசெய்திகள்
தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய மேலும் 613 பேர் கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டுக்காக இதுவரை 74 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 …
-
இலண்டன்செய்திகள்
சிறுமி இஷா உயிர்காக்க – குருத்துணவைத் தேடி லண்டன் விரையும் தமிழர்கள்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇஷா என்ற சிறுமியின் உயிரைக் காப்பாற்ற பலர் குருத்தணுக்கொடை(Stem Cell donation) செய்த போதிலும் எவருடைய குருத்தணுவும் அந்தக் குழந்தைக்கு இதுவரை பூரணமாகப் பொருந்தவில்லை என்று தெரிவிக்கின்றார்கள் வைத்தியர்கள். இதனால் …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
பிரான்சிஸ் கிருபா | கவித்துவத்தின் தேவதை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readமிகப் பல ஆண்டுகளுக்கு முன்பு, மேற்கு மாம்பலத்தில் ஒரு மேன்ஷனில் அஜயன்பாலா தங்கியிருந்தார். அப்போது எனக்கு வசிப்பிடம் பழவந்தாங்கல். நகரத்துக்குப் போகும்போதும் வரும்போதும் பல நேரங்களில் தியாகராய நகரில் இறங்கி …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
அறிவு கெட்ட காட்சி: நகுலேசன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readபெருங்குடி மக்கள்தெருவில் கூடி கொரோனா வாங்கும்அறிவு கெட்ட காட்சி முடக்கம்,சமூக இடைவெளிமுனைப்பான பரிசோதனைகள்அனைத்துமே அர்த்தம் இழக்கமதுவரியில் மகிழும்கண் கெட்ட ஆட்சி! நகுலேசன்
-
விளையாட்டு
தேசிய மெய்வல்லுநர் : இரண்டாம் கட்டப் போட்டி பிற்போடப்பட்டது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read99 ஆவது தேசிய மெய்வல்லுநர் விளையாட்டு விழா அடுத்த மாதம் 30 ஆம் மற்றும் 31 ஆம் திகதிகளில் நடத்த இலங்கை மெய்வல்லுநர் சங்கம் தீர்மானித்துள்ளது. தேசிய மெய்வல்லுநர் போட்டியின் …
-
இலங்கைசெய்திகள்
மதுபானசாலைகளில் நிரம்பி வழிந்த கூட்டம்?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாட்டில் இன்று முதல் மதுபான சாலைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளியான போலி செய்தியை அடுத்து நாட்டின் பல பாகங்களிலும் உள்ள மதுபானக் கடைகளின் முன் பொது மக்கள் மதுபானம் கொள்வனவு …
-
இலங்கைசெய்திகள்
வடக்கில் இம்மாதம் இதுவரை 230 பேர் கோவிட் தொற்றால் பலி!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசெப்டெம்பர் மாதத்தின் முதல் 16 நாள்களில் வடக்கு மாகாணத்தில் 6 ஆயிரத்து 865 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் 230 பேர் உயிரிழந்துள்ளனர். வடக்கு மாகாணத்தில் ஓகஸ்ட் மாதத்தில் 228 …