தென்னாபிரிக்காவுடனான டி-20 தொடரின் பின்னர் இலங்கை அணி வீரர்கள் மீது சில ஊடக அறிக்கைகள் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை இலங்கை கிரிக்கெட் மறுத்துள்ளது. சுற்றுலா தென்னாபிரிக்கா அணியுடனான டி-20 தொடரின்போது இலங்கை …
பூங்குன்றன்
-
-
உலகம்செய்திகள்
சகோலின் இஸ்லாமிய அரசு தலைவர் பிரான்ஸ் படையினர் நடத்திய தாக்குதலில் பலி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅமெரிக்க சிறப்பு படை வீரர்கள் மீது கொடிய தாக்குதலை நடத்திய இஸ்லாமிய அரசின் (ISIS) தலைவர்களுள் ஒருவரான அட்னான் அபு வாலித் அல்-சஹ்ராவி மேற்கு ஆபிரிக்காவில் பிரான்ஸ் படையினர் நடத்திய …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
நந்தினி சேவியர் படைப்புகள் | சு. குணேஸ்வரன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readவிடியல் பதிப்பகம் நந்தினி சேவியரின் எழுத்துக்களைத் தொகுத்து ஒரு நூலாக வெளியிட்டிருக்கிறது. நந்தினி சேவியர் இதுவரை எழுதிய படைப்புக்களில் சிறுகதைகள், நேர்காணல்கள், கட்டுரைகள், பத்தி எழுத்துக்கள், நூல்களுக்கு எழுதிய முன்னுரைகள் …
-
இலங்கைசெய்திகள்
மலேசியாவில் 15 ஆயிரம் ஆவணங்களற்ற குடியேறிகள் கைது!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமலேசியாவில் கடந்த மே 2020 முதல் 2021 செப்டம்பர் 7 வரை 15,754 ஆவணங்களற்ற குடியேறிகள், 1,148 படகோட்டிகள், 781 கடத்தல்காரர்கள் Operation Benteng நடவடிக்கையின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் …
-
கவர் ஸ்டோரிசினிமாசெய்திகள்
இசைப்பேரரசி பாரத ரத்னா எம். எஸ். சுப்புலட்சுமியின் 105 ஆவது ஜனன தினம் இன்று
by பூங்குன்றன்by பூங்குன்றன் 7 minutes readமதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி என்பதே இவர் பெயரின் விரிவாக்கம். எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மையார் ஓர் புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகியாவார். 1998 ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான ,”பாரத …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
ஈழத்தின் இலக்கிய ஆளுமை நந்தினி சேவியர் காலமானார்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஈழத்தின் இலக்கிய ஆளுமை நந்தினி சேவியர் காலமாகியுள்ளார். தே. சேவியர் என்ற இயற்பெயர் கொண்ட நந்தினி சேவியர் (பி. மே 25, 1949) ஈழத்துப் படைப்பாளிகளில் ஒருவர். 1967 இல் …
-
சில நிமிட நேர்காணல்செய்திகள்
கர்ப்பிணிகளும் கொரோனாவும்! | மகப்பேற்று பெண் நோயியல் மருத்துவ நிபுணர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readகர்ப்பிணிப்பெண்ணாக இருந்தாலும் சாதாரண ஒருவராக இருந்தாலும் கொரோனா சிகிச்சை வழங்கப்பட்ட பின்னர் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்ததன் பின்னர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளலாம் என மகப்பேற்று பெண் நோயியல் மருத்துவ …
-
இந்தியாசெய்திகள்
கொரோனா குறித்த பொய்யான தகவல்கள் பகிரப்படும் நாடுகளில் இந்தியா முதலிடம் – ஆய்வில் தகவல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readசமூக வலைதளங்கள் மூலமாக பரவும் 18.07 சதவீத பொய்யான தகவல்கள் இந்தியாவிலிருந்து பரப்பப்பட்டுள்ளது என ஆய்வில் தெரியவந்து உள்ளது. 138 நாடுகளில் கொரோனா பரவல் குறித்த தவறான தகவல்கள் மற்றும் …
-
சினிமாதிரைப்படம்
ரிலீஸ் பிளானை மாற்றிய ‘வலிமை’ படக்குழு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஎச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘வலிமை’ படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் ‘அண்ணாத்த’. சிவா இயக்கியுள்ள …
-
இலங்கைசெய்திகள்
நோர்வே பாராளுமன்ற உறுப்பினராக இலங்கை வம்சாவழி தமிழ்ப் பெண் தெரிவு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கையில் யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கம்சாயினி குணரட்ணம் நோர்வேயில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தொழிற்கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். கம்சாயினி இலங்கையிலிருந்து நோர்வே நாட்டுக்குக் தனது மூன்று வயதில் …