இலங்கையில் தற்போது சாதாரண துவிசக்கர வண்டி ஒன்று ஐம்பதாயிரம் ரூபாவிற்கு மேல் விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது. அத்துடன், புதிய வடிவிலான துவிசக்கர வண்டிகள் ஒரு இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. …
பூங்குன்றன்
-
-
இயக்குனர்கள்சினிமாசெய்திகள்
இரா பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ வெளியீட்டு திகதி அறிவிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபுதுமை இயக்குநரும், நடிகருமான இரா. பார்த்திபன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘இரவின் நிழல்’ எனும் திரைப்படத்தின் வெளியிட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. உலகின் முதன் முதலாக நான் லீனியர் பாணியில் …
-
இலங்கைசெய்திகள்
இனப்படுகொலை இடம்பெற்றதை மறுப்பதே இனப்படுகொலையின் இறுதிப் படிமுறையாகும் | விஜய்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇனப்படுகொலையொன்று இடம்பெற்றது என்பதை மறுப்பதே இனப்படுகொலையின் இறுதிப் படிமுறையாகும். எனவே நாம் தமிழினப்படுகொலை தொடர்பான கதைகளைத் தொடர்ந்து பகிர்ந்துகொள்வோம். இலங்கையிலும் உலகளாவிய ரீதியிலும் இடம்பெற்ற இனப்படுகொலைகள் தொடர்பில் அறிவூட்டுதல் மற்றும் …
-
தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்புகளிலும், நாட்டின் தென்பகுதியிலும் நிலவும் காற்றுடன் கூடிய நிலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் …
-
இன்று (ஜூலை 01) திட்டமிடப்பட்ட 22 ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக 22 ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. …
-
இலங்கைசெய்திகள்
யாழ் மாநகர சபை பொதுமக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஎரிபொருள் நெருக்கடி காரணமாக யாழ் மாநகர சபை முன்னெடுக்கின்ற திண்மக்கழிவு அகற்றல் செயற்பாடு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதுடன் மக்களுக்கு அவசர கோரிக்கையொன்றையும் யாழ் மாநகர சபை சுகாதார குழு தலைவர் …
-
இலங்கைசெய்திகள்
எரிபொருள் விநியோகம் தொடர்பில் லங்கா ஐஓசியின் புதிய அறிவிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readலங்கா ஐஓசி நிறுவனம் எரிபொருள் பெற்றுக் கொள்ளக்கூடிய எரிபொருள் நிரப்பு நிலையங்களின் பட்டியலை அறிவித்துள்ளது. இது குறித்து அந்த நிறுவனம் டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக அறிவித்துள்ளது. எரிபொருள் பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்களின் பட்டியல் வெளியீடு …
-
சினிமாநடிகர்கள்
பிரபல நகைச்சுவை நடிகர் வெங்கல்ராவ் வைத்தியசாலையில் அனுமதி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநடிகர் வடிவேலுவின் நகைச்சுவை குழுவில் ஒருவராக இருந்த வெங்கல்ராவ், சண்டை கலைஞராக இருந்து நகைச்சுவை நடிகராக மாறினார். ‘பணக்காரன்’, ‘ராஜாதி ராஜா’, அமிதாப், தர்மேந்திரா உள்பட பல நடிகருக்கும் பல …
-
மருத்துவம்
உங்கள் வயதிற்கான இரத்த சர்க்கரையின் அளவு தெரியுமா?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதெற்காசிய நாடுகளில் இன்றைய திகதியில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஒவ்வொருவருக்கும், அவர்களின் வயதிற்கு ஏற்ற உடல் எடை எவ்வளவு இருக்க வேண்டும் என்பது குறித்து …
-
செய்திகள்விளையாட்டு
பரா ஈட்டி எறிதலில் துலான் உத்தியோகப்பற்றற்ற உலக சாதனை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதேசிய பராலிம்பிக் குழுவின் ஏற்பாட்டில் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடத்தப்பட்ட தேசிய பரா தடகள போட்டியில் சிரேஷ்ட பிரிவில் ஆண்களுக்கான எவ் 44 பிரிவு ஈட்டி எறிதல் போட்டியில் பராலிம்பிக் …