2022 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சையை எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், 2021ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்தர பரீட்சை பெறுபேற்றை எதிர்வரும் மாதம் 15 ஆம் …
பூங்குன்றன்
-
-
சினிமாநடிகைகள்
விவாகரத்துக்கு இதுதான் காரணம் | முதல்முறையாக மனம் திறந்த சமந்தா!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபிரபல நட்சத்திர தம்பதிகள் நாகசைதன்யா மற்றும் சமந்தா ஆகிய இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர் என்ற செய்தி அனைவரும் அறிந்ததே. ஆனால் இவர்களது பிரிவுக்கு என்ன காரணம் என இரு …
-
இன்று (04) திங்கட்கிழமை 03 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் பொருளாதார நெருக்கடி | இளம் தந்தை தற்கொலை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readமதவாச்சியில் பொருளாதார நெருக்கடி காரணமாக வேலையில்லாமல் இருந்த 26 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையொருவர் தற்கொலை செய்துள்ளார். மதவாச்சி ரயில் பஸ்ஸில் கழுத்தை வைத்து அவர் தற்கொலை செய்ததாக பொலிஸார் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கைக்காக சொந்த பணத்தை செலவு செய்ய தயாராகும் கோடீஸ்வர அரசியல்வாதி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readதமது வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆறுமாத கால அவகாசம் உள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்தார். அதனைச் சரியாகச் செய்யாவிட்டால் தமது மூன்று பிள்ளைகளும் “அப்பா Come home” …
-
இலங்கைசெய்திகள்
எரிபொருள் இறக்குமதிக்கு 111 மில்லியன் டொலர் முற்பணம் தேவை | காஞ்சன
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readநாட்டில் தற்போது சுமார் 4000 மெட்ரிக் தொன் பெற்றோல் , 5000 மெட்ரிக் தொன் டீசல் தொகை கையிருப்பில் உள்ளன. எதிர்வரும் வாரங்களில் இவற்றை இறக்குமதி செய்வதற்காக திங்கட்கிழமை (4) …
-
இலங்கைசெய்திகள்
பணவீக்கம் ஜுனில் 54.6 சதவீதமாக சடுதியாக உயர்வு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெணுக்கு அமைவாக மதிப்பிடப்படும் பணவீக்கம் கடந்த ஜுன் மாதம் 54.6 சதவீதமாகக் கணிசமானளவினால் உயர்வடைந்திருக்கின்றது. இப்பணவீக்கமானது கடந்த மேமாதத்தில் 39.1 சதவீதமாகப் பதிவாகியிருந்த நிலையில், அது ஜுன் …
-
இலங்கைசெய்திகள்
யானை தாக்கி இராணுவச் சிப்பாய் பரிதாபமாக உயிரிழப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readயானை தாக்கியதில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மதுருஓயா இராணுவப் பயிற்சி முகாமைச் சேர்ந்த 19 வயதுடைய இராணுவ வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (30) …
-
இலங்கைசெய்திகள்
சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இடைநிறுத்தம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கா.பொ.த. சாதாரண பரீட்சையின் இரண்டாம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் …
-
நீ தான் என்று என்னால்உன்னை அடையாளம்காட்ட இயலும்ஆயினும் அதற்கானமறு பிறவியைஇறைவன் தந்தாக வேண்டும் என் பள்ளி ஆடையும்என் புத்தகமும் ஓரமாய் கிடக்கிறதுநான் வளர்ந்த வீடும்நடந்த பாதையும்துள்ளி மகிழ்ந்த மைதானமும்மயானமாய்க் கிடக்கிறதுகாரணம் …