அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை விநியோகிக்கும் செயற்பாடுகள் 28 ஆம் திகதி செவ்வாய்கிழமை முதல் ஆரம்பமாகியுள்ளன. அரசாங்கத்திடமுள்ள மிகக் குறைந்தளவிலான எரிபொருள் இருப்பினை அடுத்த கப்பல் வரும் வரை சிக்கனமாக …
பூங்குன்றன்
-
-
இலக்கியச் சாரல்இலக்கியம்
ஞானம் 265ஆவது இதழை முன்னிறுத்திய பார்வை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஞானம் 265ஆவது இதழை முன்னிறுத்திய பார்வை. 25-06-2022 (சனிக்கிழமை) இலங்கை நேரம் மாலை 4-30 மணி.அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். சூம் விபரம் – Topic: Gnanam 2265 Meetinghttps://us02web.zoom.us/j/8537876178?pwd=ZXR4MWF5RXVDUGsxeEo5cjd5WVV4dz09 Meeting ID: …
-
மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான பிரித்திவிராஜ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘கடுவா’ படம் தமிழிலும் வெளியாகிறது. தமிழ் பதிப்பின் முன்னோட்டம் நேற்று வெளியிடப்பட்டது. மலையாளத் திரை உலகின் மூத்த இயக்குநரான …
-
வீதிகளிலும் வரிசைகளிலும் விசாரிப்புகளிலும்உணர்வும் உடலும்கரைந்து கொண்டிருக்கிறன. மண்வெட்டியைச் சாய்த்துவிட்டு அன்றைய நாட்கூலியைபிரித்துப் பார்க்கிறான்களைப்பு நீங்காத உழைப்பாளி.துலாக்கோல் கல்லாய்அழுத்திக் கொண்டிருக்கும்வாழ்வின் சுமையைமடியில் சுருட்டிய தாள்கள்ஏளனம் செய்கின்றன. உயிர்க்கயிற்றைகொஞ்சம் கொஞ்சமாய்இழுத்துக் கொண்டிருக்கிறோம்.அள்ளவே முடியாதஆழத்திற்குசென்றுகொண்டிருக்கிறது …
-
செய்திகள்விளையாட்டு
அவுஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர்களே வித்தியாசமாக திகழ்வார்கள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கைக்கு எதிரான டெஸ்ட்தொடரில் அவுஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர்களே இரு அணிகளிற்கும் இடையிலான வித்தியாசமாக திகழ்வார்கள் என அணியின் பயிற்றுவிப்பாளர் அன்ரூ மக்டொனால்ட் தெரிவித்துள்ளார். காலியில் இடம்பெறவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியில் மிட்சல் …
-
இலங்கைசெய்திகள்
10 நாட்களுக்குள் 4000 கோடி ரூபா பணம் அச்சிடப்பட்டுள்ளது | திஸ்ஸ அத்தநாயக்க
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமத்திய வங்கி கடந்த 10 நாட்களுக்குள் 4000 கோடி ரூபா பணத்தை அச்சிட்டுள்ளது. இவ்வாறு பணத்தை அச்சிடுவதால் நாட்டில் பணவீக்கம் மேலும் மேலும் அதிகரிக்குமே தவிர குறைவடையாது. நாட்டின் உண்மையான …
-
இலங்கைசெய்திகள்
ஜி 7 உச்சமாநாட்டில் இலங்கைக்கான இந்திய உதவிகள் குறித்து மோடி தெரிவிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஜி7 உச்சிமாநாட்டில் இந்திய பிரதமர் இலங்கை எதிர்கொண்டுள் நெருக்கடி குறித்து குறிப்பிட்டுள்ளார். இந்தியா இலங்கையின் உணவுபாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக …
-
இலங்கைசெய்திகள்
இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை விபரம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஇன்று (28) செவ்வாய்க்கிழமை 03 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
-
இலங்கைசெய்திகள்
யாழில் சிறுமி கடத்தல் விவகாரம் | இருவர் கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readயாழ்ப்பாணத்தில் சிறுமி ஒருவர் கடத்தப்பட்டதாக உறவினர்களால் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் இரு இளைஞர்களை கைது செய்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்.நகர் பகுதியை …
-
இலங்கைசெய்திகள்
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 47 பேர் கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readசட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 47 பேர் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த 47 பேரும் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்றபோது நீர்கொழும்பு பகுதியில் வைத்து கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மீன்பிடிப் …