நேர்காணல்:- ஆர்.ராம் அதிகாரங்கள் ஒரிடத்தில் குவிந்துள்ளதால் அரச கட்டமைப்பு சிதைவடைந்துள்ளது. ஆகவே அரசியலமைப்பு திருத்தம் அவசியமாகின்றது என்று இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் வீரகேசரி …
பூங்குன்றன்
-
-
ஆய்வுக் கட்டுரைகட்டுரைசெய்திகள்
வரலாறு ஒரு கண்டிப்பான கிழவி | நிலாந்தன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 5 minutes read“1939 இல் சேர்ச்சிலிற்கு நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவே காணப்பட்டது. அவர் எப்படிப் பிரதமரானார்? நெருக்கடி காரணமாகவே அவர் பிரதமரானார்.நானும் அதனையே செய்திருக்கின்றேன்.வரலாற்றைப் படியுங்கள்”.இது ரணில் விக்ரமசிங்க கூறியது. ஆறாவது …
-
பிரகாசமான மஞ்சள் சூரியன் என் மீது பிரகாசிக்கும்போது, புதிய வாழ்க்கை, புதிய உயிர் என்னை அழைத்தது என நடிகை நமீதா கூறி உள்ளார். 2004-ம் ஆண்டி வெளியான நடிகர் விஜயகாந்த் …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
பிரளயத்தின் சாட்சி | தீபச்செல்வன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகண்கொண்டு பார்க்க முடியாதுஒரு பறவைஇரத்தம் சொட்டச் சொட்டநந்திக்கடற்கரைச் சேற்றுக்குள்பிய்த்து வீசப்பட்டிருப்பதை முதலில் நிர்வாணத்தால் கொலை செய்தனர்பின்னர் ஆண்குறிகளால்பின்னர் துப்பாக்கிகளால் அழுகிய பிணங்களைப்புணரும் வீரமிகு படைகள்வேறெதைச் செய்வர்? யாருமற்ற கடற்கரையில்ஈனக்குரல் எழுப்புகையில்ஒரு …
-
இலக்கியம்கவிதைகள்
நீல அல்லியும் செங்காந்தளும் |செ. சுதர்சன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமர அணிலும்காட்டுக் கோழியுமானநாமிருவரும்,நீல அல்லிகள் பூக்கும்கனவொன்றைத்தான்,சூரியன் மறையும்பின்மாலையொன்றில்,காலிமுகக் கரையில் நாட்டினோம்! முதுகில் மூன்று கோடும்,அடர்வால் முடியும்,கூர் நகமும், முன்பல்லும்,வெளிர் நிறச் சாம்பலும் பூண்டமர அணில்களாகிய நாம்,தீயில் வடித்த எழுத்துகளைக்காற்றின் வாயிலே …
-
இலங்கைசெய்திகள்
பால் மாவின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஇலங்கையில் பால் மா பொதி ஒன்றின் விலை மீ்ண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் பால் மா பொதி ஒன்றின் விலை இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்பட்ட 400 கிராம் …
-
இலங்கைசெய்திகள்
போராட்டத்தை மழுங்கடிக்க இந்துப்பத்திரிகை உடந்தை | செல்வம் எம்பி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅரசுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களை மழுங்கடிக்கவே புலிகள் மீளுருவாக்கம் என்ற விடயம் பேசப்படுவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளதுடன் மே18 நிகழ்வை சிங்கள மக்களும் …
-
இலங்கைசெய்திகள்
நாடாளுமன்றத்தில் புதிய பிரதமருக்கு ஒதுக்கப்படும் ஆசனம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readபுதிய பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கான ஆசனங்களை ஒதுக்கும் பணிகளை நாடாளுமன்ற படைக்கலச் சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ ஆரம்பித்துள்ளார். இதனடிப்படையில், புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு நாடாளுமன்றத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் …
-
இலங்கைசெய்திகள்
தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்ட மாற்றம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஉலகளவில் தங்கத்தின் விலை குறைந்து வருகின்றது. அமெரிக்க டொலரின் மதிப்பு இரண்டு தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில் தங்கத்தின் விலை குறைவடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, ஒரு அவுன்ஸ் …
-
இலங்கைசெய்திகள்
புலனாய்வுப் பிரிவினரின் அறிக்கை:பொலிஸ் மா அதிபர் விடுத்துள்ள விசேட சுற்றறிக்கை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாடு முழுவதும் காணப்படும் நிலைமைகளின் அடிப்படையில், சட்டம், ஒழுங்களை தொடர்ந்தும் பாதுகாப்பதற்காக அனைத்து பொலிஸ் பிரிவுகளிலும் குற்றங்களை தடுப்பதற்காக ரோந்து பணிகளை அதிகரிக்குமாறு பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன …