நினைவுகளில் வாழும் எழுத்தாளர் அருண் விஜயராணி (அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அண்மையில் நடத்திய இணையவழி காணொளி அரங்கில் நிகழ்த்தப்பட்ட உரை) ஒருவர் வாழும் காலங்களில் எப்படி நடந்து கொண்டார்கள்? …
பூங்குன்றன்
-
-
உலகம்செய்திகள்
ஆப்கான் பாதுகாப்பு படையின் சிறப்பு நடவடிக்கையில் 24 மணிநேரத்தில் 262 தலிபானியர்கள் பலி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சகம் சனிக்கிழமை (ஜூலை 24) தங்கள் பாதுகாப்புப் படையினர் பல்வேறு மாகாணங்களில் 262 தலிபான் பயங்கரவாதிகளை வெறும் 24 மணி நேரத்தில் கொன்றதாகக் கூறியுள்ளது. ஆப்கானிய படைகளின் …
-
செய்திகள்விளையாட்டு
புது விளையாட்டின் முதல் தங்கம் ஜப்பானுக்கு…
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read– டோக்கியோ ஒலிம்பிக் அரங்கிலிருந்து எஸ்.ஜே,பிரசாத் – டோக்கியோ ஒலிம்பிக் மூலம் அறிமுகமான “ஸ்கேட்போர்ட்டிங்” விளையாட்டின் முதலாவது தங்கப்பதக்கத்தை ஜப்பான் நாட்டின் இளம் வரர் யூடோ ஹொரிகோம் வென்றார். இதன் …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
கவிதை | ஊத்தை | ஜெ.கார்த்திக்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஊரெங்கும் ஓடியாடி விளையாடிவீதிதோரும் புழுதியில் உருண்டுகிடைத்தாயின பல்வகை ஊத்தைகள்!இடைவெளி காணாச் சதைபோர்த்தியகரிய நிறத்துப் பிறவித் தோல்களுக்குமேலும் மேலும் மைதீட்டி ஆழகூட்டின!பூசனங் கிளையை ஒடித்து அம்மாச்சிஅடிக்க வந்தாள்! அடித்தும் விட்டாள்!கரியனுக்குப் புடைத்ததில்விளைந்தது …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
முருகபூபதியின் கணங்கள் – விமர்சனக் குறிப்பு: கலாநிதி செல்லத்துரை சுதர்சன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes read—————————————— ஈழத்து வாழ்வுவெளியிலிருந்து பிடுங்கி, அவுஸ்திரேலிய வாழ்வு வௌியில், அன்பின் பேரிணைப்பில் வாழுமாறு, காலம் நட்டுவைத்த, தமிழர் – சிங்களவர் என்ற ஈரினத்தாரின் பாதிப்பை, இன்னோர் முகத்தாற் சொல்கிறது, முருகபூபதியின் …
-
செய்திகள்விளையாட்டு
ஆப்கான் – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடர் இலங்கையில்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து இலங்கைக்கு மாற்றப்பட்டுள்ளது. அதன்படி இந்தத் தொடர் செப்டெம்பர் முதலாம் திகதி …
-
இலங்கைசெய்திகள்
‘த கபிட்டல் மகாராஜா’ குழுமம் தலைவர் கொரோனா தொற்றால் காலமானார்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes read‘த கபிட்டல் மகாராஜா’ குழுமத்தின் தலைவர் ஆர். ராஜமகேந்திரன் இன்று காலமானார். கொழும்பில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையொன்றில சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
-
செய்திகள்தமிழ்நாடு
சர்ச்சை பேச்சு- பங்கு தந்தை ஜார்ஜ் பொன்னையா மதுரையில் கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readபாரதிய ஜனதாவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பங்குத்தந்தை ஜார்ஜ் பொன்னையா மீது அருமனை போலீசார் 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். குமரி மாவட்டம் அருமனையில் கிறிஸ்தவ இயக்கம் சார்பில் கடந்த …
-
உலகம்செய்திகள்
மகாராஷ்டிராவில் தொடரும் பலத்த மழையால் 112 பேர் உயிரிழப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇந்தியா, மகாராஷ்டிராவில் தொடரும் பலத்த மழை காரணமாக உண்டான வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் சிக்குண்டு சனிக்கிழமை இரவு வரை 112 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம் 99 பேர் …
-
செய்திகள்விளையாட்டு
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஒற்றையர் பிரிவு ஆட்டத்திலிருந்து விலகினார் ஆண்டி முர்ரே
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇரண்டு முறை நடப்பு சாம்பியனான ஆண்டி முர்ரே டோக்கியோ ஒலிம்பிக்கின் ஒற்றையர் டென்னிஸ் பிரிவிலிருந்து விலகியுள்ளார். ஒலிம்பிக் 2020 ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. டென்னிசில் ஏற்கனவே ஆண்கள் இரட்டையர் …