பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்வதற்கான எனது முன்னைய அழைப்பை நீங்கள் ஏற்க மறுத்துவிட்டீர்கள் என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதிலளித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க சற்று நேரத்திற்கு முன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் பிரதமராக பதவியேற்றுள்ளார்.
-
சினிமா
மாணவர்களுக்காக திரையுலகம் காத்துக் கொண்டிருக்கிறது |இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் செயின்ட் தாமஸ் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கல்லூரியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களை பற்றி பேசினார். எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில், சசிகுமார் நடித்து ரிலீஸான படம் ‘சுந்தர …
-
சினிமாநடிகர்கள்
குத்தாட்டம் போட்ட கமல்.. முதல் இடம் பிடித்த விக்ரம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநடிகர் கமல்ஹாசன் எழுதி பாடியுள்ள ‘விக்ரம்’ திரைப்படத்தின் ‘பத்தல பத்தல’ என்ற பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் …
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் நெருக்கடியை தீர்க்க ரனில் விக்ரமசிங்கே பிரதமராக வாய்ப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readஇலங்கையில் புதிய பிரதமராக யார் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற கேள்வி நிலவி வருகிறது. இதில் முன்னாள் பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவுக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் கடும் …
-
உலகம்செய்திகள்
வடகொரியாவில் ஒரே ஒரு கொரோனா தொற்று | நாடு முழுவதும் அவசரநிலை, ஊரடங்கு அறிவித்து அதிபர் உத்தரவு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமக்கள் கொரோனா தொற்றை ஒழிக்க ஒன்று சேர்ந்து உறுதிமொழி எடுக்க வேண்டும் என்றும் வடகொரிய அதிபர் வலியுறுத்தியுள்ளார். பியோங்கியாங்: கடந்த 2019ம் ஆண்டு இறுதி முதல் உலகம் முழுவதும் தீவிரமாக …
-
விளையாட்டு
ராஜஸ்தானை 8 விக்கெட்களால் இலகுவாக வென்றது டெல்ஹி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readராஜஸ்தான் றோயல்ஸுக்கு எதிராக மும்பை டி.வை. பட்டில் விளையாட்டரங்கில் புதன்கிழமை (11) நடைபெற்ற ஐபிஎல் இருபது 20 கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்களால் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் வெற்றிபெற்றது. இந்த வெற்றியுடன் …
-
இஸ்ரேலில் 51 வயதான ஷிரீன் அபு அக்லே என்ற பெண் ஊடகவியலாளர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பாலஸ்தீன அகதிகள் முகாமில் இஸ்ரேல் இராணுவ வீரர்களின் தேடுதல் வேட்டை குறித்து செய்தி சேகரிக்கும் பணியில் …
-
இலங்கைசெய்திகள்
பிரதமர் பதவிக்கு பரிந்துரைத்த பெயர்களை ஜனாதிபதிக்கு அனுப்பவில்லை | மைத்திரி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readபுதிய பிரதமர் பதவிக்காக பரிந்துரைக்கப்பட்ட பெயர்கள் இதுவரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பிவைக்கப்படவில்லையென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். முன்னதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட பாராளுமன்றத்தில் சுயாதீனமான …
-
இலங்கைசெய்திகள்
பிரதமர் பதவிக்காக ஜனாதிபதியுடன் பேசினாரா சரத்பொன்சேகா?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவி வகிக்கும் அரசாங்கத்தில் நான் எந்தவொரு பதவியையும் பொறுப்பேற்கமாட்டேன் என பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். பிரதமர் பதவி தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தையை …